"I am a product of #நான்_முதல்வன்" - சுப்பிரமணிய பாரதி 🔷 கடந்த 5 ஆண்டுகளில் 1,55,131 அரசுப் பணி நியமனங்களைச் செய்துள்ளோம். 🔷...
M.K. Stalin cites employment and civil-service exam statistics under the Naan Mudhalvan skill development scheme, including 145 scheme beneficiaries who cleared UPSC exams. He highlights a 22-year-old named Subramania Bharathi who succeeded in his first UPSC attempt, calling it proof of the government's education investments.
M.K.Stalin@mkstalinOriginal post
"I am a product of #நான்_முதல்வன்" - சுப்பிரமணிய பாரதி
🔷 கடந்த 5 ஆண்டுகளில் 1,55,131 அரசுப் பணி நியமனங்களைச் செய்துள்ளோம்.
🔷 ஒட்டுமொத்தமாக 52,81,495 வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளோம்.
🎓 #நான்_முதல்வன் திட்டத்தில் உதவிபெற்று 145 மாணவர்கள் #UPSC குடிமைப்பணித் தேர்வுகளில் வெற்றி பெற்றுள்ளனர். அதற்குச் சிறந்த சான்றுதான், 22 வயதில் தனது முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்று இந்திய அளவில் young sensation ஆகியுள்ள நம் சுப்பிரமணிய பாரதி அவர்கள்.
🌟 இதுதான் நான் காண விரும்பும் தமிழ்நாடு! வளமான இளைய தமிழ்நாடு!
🌟 நமது #DravidianModel அரசு கல்வியில் செய்து வரும் முதலீடுகளின் முழுவீச்சு அடுத்த 5 ஆண்டுகளில் சமூகத்தின் நல்மாற்றத்தில் எதிரொலிக்கும்! வெற்றிக் கதைகள் மேலும் உயரும்!

Tamil Nadu Chief Minister M.K. Stalin cited statistics on employment and civil-service success under his government, stating 1,55,131 government job appointments were made over the past five years and 52,81,495 employment opportunities were created overall. He said 145 students who received support under the 'Naan Mudhalvan' skill development scheme have cleared Union Public Service Commission (UPSC) civil service examinations, highlighting a 22-year-old named Subramania Bharathi who succeeded on his first attempt and became a young sensation nationally. Stalin said this reflects the kind of prosperous, youthful Tamil Nadu he wants to see, and said the full impact of the government's investments in education under the 'Dravidian Model' would show further positive results for society over the next five years. The tweet presents these as government-released figures without citing an external verification source.