DMKSocial
Back to The Feed/Party & Elections
Party & Elections

இரண்டு மேடைகளில் எது தமிழ்நாட்டுக்கான மேடை? 🖤♥️ எங்கள் மேடைகளில், தமிழ்நாட்டின் எதிர்காலத்தை வடிவமைத்துக் கொண்டிருக்கும் சாதனைகளையும்,...

M.K. Stalin contrasts DMK's election campaign, which he says presents data-backed achievements and beneficiaries, with unnamed opposition rivals whom he accuses of spreading obscenity and slander due to lacking achievements or policies. He expresses confidence that voters will choose development.

M.K.StalinM.K.Stalin@mkstalin
Original post

Original post

இரண்டு மேடைகளில் எது தமிழ்நாட்டுக்கான மேடை?

🖤♥️ எங்கள் மேடைகளில், தமிழ்நாட்டின் எதிர்காலத்தை வடிவமைத்துக் கொண்டிருக்கும் சாதனைகளையும், அவற்றால் பயனடைந்தவர்கள் குறித்தும் தரவுகளோடு சொல்லிக் கொண்டிருக்கிறோம்!

மறுபுறம், சொல்வதற்குச் சாதனைகளும் - செயல்படுவதற்குக் கொள்கைகளும் இல்லாதவர்கள் ஆபாசங்களையும் அவதூறுகளையும் அள்ளி இறைத்துக் கொண்டிருக்கின்றனர்!

தமிழ்நாட்டு மக்கள் அனைத்தையும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். வளர்ச்சியைத் தரும் விடியலையே நம் மக்கள் தேர்ந்தெடுப்பார்கள்☀️

#VoteForDMK

இரண்டு மேடைகளில் எது தமிழ்நாட்டுக்கான மேடை?  🖤♥️ எங்கள் மேடைகளில், தமிழ்நாட்டின் எதிர்காலத்தை வடிவமைத்துக் கொண்டிருக்கும் சாதனைகளையும்,...
Editorial context

In a campaign message, Tamil Nadu Chief Minister M.K. Stalin drew a contrast between two political platforms, asserting that his side presents data on achievements shaping Tamil Nadu's future and the people who have benefited from them. He accused unnamed opposition rivals, who he said have neither achievements to cite nor policies to implement, of instead resorting to obscenity and slander. Stalin expressed confidence that the people of Tamil Nadu, who he said are watching closely, will choose the path of development. The tweet does not name the opposition party or parties referenced, nor detail the specific allegations being made against DMK, framing the comparison in general terms as part of ongoing election messaging under the #VoteForDMK hashtag.

57526 Views 211 Replies 1414 Reposts
#political#party-elections#dravidian-model#campaign-contrast
View original post
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41