DMKSocial
Back to The Feed/Party & Elections
Party & Elections

ஒவ்வொரு நாளும் 9 மணி நேரத்திற்கும் மேலாக நேர்காணல் நடத்தி, ஆயிரக்கணக்கான உடன்பிறப்புகளைச் சந்திப்பதே எனது உற்சாகத்தை அதிகரித்துள்ளது. நமது...

M.K. Stalin describes conducting over nine hours of daily interviews meeting thousands of people as part of election canvassing, saying constituents confidently describe development achieved under the Dravidian Model government. He invites the wider public to share their views ahead of a proposed 'Dravidian Model 2.0'.

M.K.StalinM.K.Stalin@mkstalin
Original post

Original post

ஒவ்வொரு நாளும் 9 மணி நேரத்திற்கும் மேலாக நேர்காணல் நடத்தி, ஆயிரக்கணக்கான உடன்பிறப்புகளைச் சந்திப்பதே எனது உற்சாகத்தை அதிகரித்துள்ளது.

நமது #DravidianModel ஆட்சியில் தங்கள் தொகுதி அடைந்திருக்கும் வளர்ச்சி பற்றியும், நம் சாதனைத் திட்டங்களுக்கு இருக்கும் வரவேற்பு பற்றியும் ஒவ்வொருவரும் மிகுந்த நம்பிக்கையுடன் விவரிக்கின்றனர்.

நேர்காணலுக்கு வரும் உடன்பிறப்புகள் மட்டுமல்ல, நீங்களும் உங்களின் கருத்துகளை முன்வையுங்கள்… உங்கள் கருத்துகளில் இருந்து கிடைக்கும் insights, #DravidianModel 2.0-வுக்கு அடித்தளமாகட்டும்!

ஒவ்வொரு நாளும் 9 மணி நேரத்திற்கும் மேலாக நேர்காணல் நடத்தி, ஆயிரக்கணக்கான உடன்பிறப்புகளைச் சந்திப்பதே எனது உற்சாகத்தை அதிகரித்துள்ளது.  நமது...ஒவ்வொரு நாளும் 9 மணி நேரத்திற்கும் மேலாக நேர்காணல் நடத்தி, ஆயிரக்கணக்கான உடன்பிறப்புகளைச் சந்திப்பதே எனது உற்சாகத்தை அதிகரித்துள்ளது.  நமது...ஒவ்வொரு நாளும் 9 மணி நேரத்திற்கும் மேலாக நேர்காணல் நடத்தி, ஆயிரக்கணக்கான உடன்பிறப்புகளைச் சந்திப்பதே எனது உற்சாகத்தை அதிகரித்துள்ளது.  நமது...
Editorial context

Tamil Nadu Chief Minister and DMK president M.K. Stalin said he has been conducting more than nine hours of interviews each day, meeting thousands of people as part of an election canvassing exercise, describing it as energizing. He said those he meets confidently describe the development their constituencies have seen under the 'Dravidian Model' government and the reception given to the government's flagship projects. Stalin invited members of the public beyond those interviewed to also share their views, saying such input would form the basis for a proposed 'Dravidian Model 2.0'. The tweet does not specify which constituencies or projects were discussed, presenting the description in general terms as part of ongoing campaign activity.

35723 Views 96 Replies 984 Reposts
#political#party-elections#dravidian-model#campaign-interviews
View original post
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41