DMKSocial
Back to The Feed/Federalism & Centre–State Relations
Federalism & Centre–State Relations

"கோவிட் காலத்தைப் போல" என மாண்புமிகு பிரதமர் அவர்கள் பேசியதால், ஏற்கெனவே எரிவாயு தட்டுப்பாட்டால் தவிக்கும் மக்கள் மேலும் பீதிக்கு...

M.K. Stalin criticized the Union BJP Government over an LPG cylinder shortage, saying the Prime Minister's remarks invoking comparisons to the COVID period had worsened public panic, leading to restaurant closures and job losses. He accused the Union Government of using the delimitation issue to divert attention, and criticized the AIADMK for silence while questioning what the state government was doing, when cylinder supply and foreign policy fall under the Union Government's remit.

M.K.StalinM.K.Stalin@mkstalin
Original post

Original post

"கோவிட் காலத்தைப் போல" என மாண்புமிகு பிரதமர் அவர்கள் பேசியதால், ஏற்கெனவே எரிவாயு தட்டுப்பாட்டால் தவிக்கும் மக்கள் மேலும் பீதிக்கு உள்ளாகியுள்ளனர்.

பெரும்பாலான உணவகங்கள் மூடப்பட்டு, தொழிலாளர்கள் வேலையிழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

தீவிர நடவடிக்கைகள் மூலம் இவற்றுக்குத் தீர்வு காண வேண்டிய ஒன்றிய பா.ஜ.க. அரசு இதில் இருந்து செய்திகளைத் திசைதிருப்புவதற்காகவே தொகுதி மறுவரையறை script-ஐத் தற்போது கையிலெடுத்துள்ளது.

பா.ஜ.க. ஜாடிக்கு ஏற்ற மூடியாக, மக்கள் பிரச்சினையை மறந்தும் பேசமாட்டோம் எனத் தங்களுக்குத் தாங்களே வாய்ப்பூட்டு போட்டுக்கொண்டுள்ள அ.தி.மு.க.வோ, மாநில அரசு என்ன செய்கிறது எனக் கேட்கிறார்கள்.

சிலிண்டர் வழங்குவதும், வெளியுறவுக் கொள்கையும் மாநில அரசின் கையிலா இருக்கிறது?

மாநில அரசு தன்னால் இயன்ற அத்தனை நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளது. "இத்தனைக்கும் பொறுப்பான ஒன்றிய பா.ஜ.க. அரசு என்ன செய்கிறது?" என்பதே மக்கள் முன்வைக்கும் கேள்வி...

"கோவிட் காலத்தைப் போல" என மாண்புமிகு பிரதமர் அவர்கள் பேசியதால், ஏற்கெனவே எரிவாயு தட்டுப்பாட்டால் தவிக்கும் மக்கள் மேலும் பீதிக்கு..."கோவிட் காலத்தைப் போல" என மாண்புமிகு பிரதமர் அவர்கள் பேசியதால், ஏற்கெனவே எரிவாயு தட்டுப்பாட்டால் தவிக்கும் மக்கள் மேலும் பீதிக்கு..."கோவிட் காலத்தைப் போல" என மாண்புமிகு பிரதமர் அவர்கள் பேசியதால், ஏற்கெனவே எரிவாயு தட்டுப்பாட்டால் தவிக்கும் மக்கள் மேலும் பீதிக்கு...
Editorial context

M.K. Stalin issued a statement criticizing the Union BJP Government's handling of a cooking-gas (LPG) shortage, saying that remarks by the Prime Minister comparing the situation to the COVID-19 period had deepened public panic among people already facing gas shortages. He said the resulting anxiety had forced many restaurants to shut down and left workers without jobs. Stalin alleged that the Union Government, which he said should be taking urgent corrective steps, was instead using the constituency delimitation issue to divert attention from the crisis. He further criticized the AIADMK for staying silent on the matter while questioning what the state government was doing, arguing that LPG cylinder supply and foreign policy are subjects under the Union Government's jurisdiction, not the state's. Stalin said the state government had taken all measures within its power and posed the question of what the Union BJP Government, which he said bears ultimate responsibility, was doing to resolve the crisis.

116916 Views 163 Replies 1491 Reposts
#political#federalism-centre-state-relations#aiadmk#bjp#delimitation#lpg-shortage
View original post
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41