DMKSocial
Back to The Feed/Party & Elections
Party & Elections

இப்போதும் எப்போதும் திருச்சி தி.மு.க. பக்கம்தான்! 🌄 திருச்சிக்கு #DravidianModel நிறைவேற்றித் தந்துள்ள பிரம்மாண்ட வளர்ச்சித் திட்டங்களைப்...

Campaigning in Tiruchi, M.K. Stalin listed DMK-led development projects delivered to the district under the 'Dravidian Model' and predicted AIADMK leader Edappadi Palaniswami would suffer an 11th defeat. He said Tiruchi, calling it a traditional DMK stronghold, would repeat its 2021 sweep for the secular progressive alliance in 2026.

M.K.StalinM.K.Stalin@mkstalin
Original post

Original post

இப்போதும் எப்போதும் திருச்சி தி.மு.க. பக்கம்தான்!

🌄 திருச்சிக்கு #DravidianModel நிறைவேற்றித் தந்துள்ள பிரம்மாண்ட வளர்ச்சித் திட்டங்களைப் பட்டியலிட்டு உரிமையோடு வாக்கு கேட்டேன்.

பா.ஜ.க.விடம் அ.தி.மு.கவை உள்வாடகைக்கு விட்டு, வெற்று வாய்ச்சவடால் விடும் பழனிசாமி அவர்களுக்கு 11-ஆவது படுதோல்வி On The Way!

🌄 மலைக்கோட்டை மாவட்டம் எப்போதுமே கழகக் கோட்டைதான் என்பதை 2026 தேர்தல் முடிவுகள் உறுதிபட உணர்த்தும்.

🌄 திருச்சியில் 2021-இல் பெற்றது போன்றே மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் முழுவெற்றி Repeat! திராவிட மாடல் 2.0 Sure Hit!

#TiruchiWithDMK #VoteForDMK

இப்போதும் எப்போதும் திருச்சி தி.மு.க. பக்கம்தான்!  🌄 திருச்சிக்கு #DravidianModel நிறைவேற்றித் தந்துள்ள பிரம்மாண்ட வளர்ச்சித் திட்டங்களைப்...இப்போதும் எப்போதும் திருச்சி தி.மு.க. பக்கம்தான்!  🌄 திருச்சிக்கு #DravidianModel நிறைவேற்றித் தந்துள்ள பிரம்மாண்ட வளர்ச்சித் திட்டங்களைப்...இப்போதும் எப்போதும் திருச்சி தி.மு.க. பக்கம்தான்!  🌄 திருச்சிக்கு #DravidianModel நிறைவேற்றித் தந்துள்ள பிரம்மாண்ட வளர்ச்சித் திட்டங்களைப்...இப்போதும் எப்போதும் திருச்சி தி.மு.க. பக்கம்தான்!  🌄 திருச்சிக்கு #DravidianModel நிறைவேற்றித் தந்துள்ள பிரம்மாண்ட வளர்ச்சித் திட்டங்களைப்...
Editorial context

DMK president and Tamil Nadu Chief Minister M.K. Stalin campaigned in Tiruchi (Tiruchirapalli), telling voters he had asked, with confidence, for their support by listing large-scale development projects the DMK government had delivered under its self-styled 'Dravidian Model'. He criticised AIADMK leader referred to as Palanisamy, accusing him of having effectively 'rented out' the AIADMK to the BJP and offering only empty rhetoric, predicting this would be his 11th electoral defeat. Stalin said Tiruchi, which he called a permanent DMK stronghold, would confirm this status through the 2026 election results. He predicted a repeat of the secular progressive alliance's complete victory in Tiruchi achieved in the 2021 Tamil Nadu Assembly election, describing it as a certain repeat performance for what he called 'Dravidian Model 2.0'.

36434 Views 207 Replies 1758 Reposts
#political#party-elections#election-campaign#edappadi-palaniswami#tiruchi
View original post
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41