DMKSocial
Back to The Feed/Party & Elections
Party & Elections

வேர்களை மறவாத கழகம்! கரூர் மாவட்டக் கழகத்தின் முன்னோடியும் கழக உயர்நிலைச் செயல்திட்டக் குழு உறுப்பினருமான அண்ணன் திரு. கே.சி. பழனிசாமி...

M.K. Stalin met K.C. Palanisamy, a senior DMK leader and pioneer of the party's Karur district unit, to inquire about his health and seek his advice ahead of the election. Stalin noted that despite his age of 91, Palanisamy remains mentally resolute and committed to the party.

M.K.StalinM.K.Stalin@mkstalin
Original post

Original post

வேர்களை மறவாத கழகம்!

கரூர் மாவட்டக் கழகத்தின் முன்னோடியும் கழக உயர்நிலைச் செயல்திட்டக் குழு உறுப்பினருமான அண்ணன் திரு. கே.சி. பழனிசாமி அவர்களை நேரில் சந்தித்து நலம் விசாரித்து, தேர்தல் குறித்த அவரது ஆலோசனைகளைப் பெற்றேன்.

91 வயதானாலும், உடலில்தான் தளர்வைக் காணமுடிகிறதே தவிர, அவரது உள்ளம் உறுதியாக இருக்கிறது. கருப்பு சிவப்பின் கம்பீரம் குறையவில்லை!

கொள்கைப் பற்றுமிக்க மூத்தோரின் வாழ்த்துகளோடு #வெல்வோம்_ஒன்றாக!

வேர்களை மறவாத கழகம்!  கரூர் மாவட்டக் கழகத்தின் முன்னோடியும் கழக உயர்நிலைச் செயல்திட்டக் குழு உறுப்பினருமான அண்ணன் திரு. கே.சி. பழனிசாமி...
Editorial context

DMK president and Tamil Nadu Chief Minister M.K. Stalin met K.C. Palanisamy, described as a pioneer of the DMK's Karur district unit and a member of the party's high-level action committee, during his Karur campaign visit. Stalin said he inquired about the senior leader's health and sought his views and advice regarding the upcoming election. He noted that although age had weakened Palanisamy's body at 91 years, his resolve remained strong and his commitment to the party's 'black and red' identity undiminished. The meeting, framed as a courtesy call to a veteran party figure combined with seeking his campaign counsel, was shared with the hashtag #வெல்வோம்_ஒன்றாக (Let's win together), reflecting DMK's practice of honouring senior cadre during election campaigning.

51629 Views 59 Replies 999 Reposts
#political#party-elections#karur#kc-palanisamy#party-activity
View original post
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41