DMKSocial
Back to The Feed/Party & Elections
Party & Elections

கரூர் என்றாலே கழக ஊர்! கரூரின் நான்கு தொகுதிகளிலும் வெற்றி உறுதிசெய்யப்பட்டிருப்பதை மக்களின் வரவேற்பில் கண்கூடாகக் கண்டுகொண்டேன்!...

Campaigning in Karur, M.K. Stalin declared the district a traditional DMK stronghold and claimed victory was assured in all four Karur constituencies, dismissing NDA's 'double engine' campaign rhetoric and asserting that the 'Dravidian Model' would prevail.

M.K.StalinM.K.Stalin@mkstalin
Original post

Original post

கரூர் என்றாலே கழக ஊர்!

கரூரின் நான்கு தொகுதிகளிலும் வெற்றி உறுதிசெய்யப்பட்டிருப்பதை மக்களின் வரவேற்பில் கண்கூடாகக் கண்டுகொண்டேன்! சந்தேகமிருந்தால் இந்தப் புகைப்படங்களைப் பாருங்கள்...

டபுள் எஞ்சின், டப்பா எஞ்சின் என NDA கூட்டணி என்ன சொல்லிக்கொண்டு வந்தாலும் வெல்லப்போவது #DravidianModel Superfast Engineதான்! வெல்லப்போவது தமிழ்நாடு அணிதான்!

#KarurWithDMK #VoteForDMK #வெல்வோம்_ஒன்றாக!

கரூர் என்றாலே கழக ஊர்!  கரூரின் நான்கு தொகுதிகளிலும் வெற்றி உறுதிசெய்யப்பட்டிருப்பதை மக்களின் வரவேற்பில் கண்கூடாகக் கண்டுகொண்டேன்!...கரூர் என்றாலே கழக ஊர்!  கரூரின் நான்கு தொகுதிகளிலும் வெற்றி உறுதிசெய்யப்பட்டிருப்பதை மக்களின் வரவேற்பில் கண்கூடாகக் கண்டுகொண்டேன்!...கரூர் என்றாலே கழக ஊர்!  கரூரின் நான்கு தொகுதிகளிலும் வெற்றி உறுதிசெய்யப்பட்டிருப்பதை மக்களின் வரவேற்பில் கண்கூடாகக் கண்டுகொண்டேன்!...கரூர் என்றாலே கழக ஊர்!  கரூரின் நான்கு தொகுதிகளிலும் வெற்றி உறுதிசெய்யப்பட்டிருப்பதை மக்களின் வரவேற்பில் கண்கூடாகக் கண்டுகொண்டேன்!...
Editorial context

During a campaign visit to Karur, DMK president and Tamil Nadu Chief Minister M.K. Stalin described the district as historically aligned with the DMK, calling it 'a DMK town'. He said the public response he witnessed during the visit confirmed victory in all four Karur constituencies, inviting sceptics to view accompanying photographs as evidence. Stalin dismissed the NDA alliance's campaign rhetoric describing itself as a 'double engine' or 'dabba engine' government, asserting instead that what would prevail was the 'Dravidian Model Superfast Engine' and that Tamil Nadu's team would win. The tweet, carrying the hashtags #KarurWithDMK and #VoteForDMK, is part of DMK's 2026 Tamil Nadu Assembly election campaign messaging targeting the Karur district.

46919 Views 87 Replies 1032 Reposts
#political#party-elections#dravidian-model#election-campaign#karur
View original post
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41