சிறுநீர்க் கட்டுப்பாட்டுச் செயலிழப்பால் பாதிக்கப்பட்ட சிறுமிக்குத் தென்னிந்தியாவிலேயே முதல்முறையாக 25 லட்ச ரூபாய் சிகிச்சையை அளித்துள்ள நம்...
M.K. Stalin commended the Chennai Rajiv Gandhi Government General Hospital team for providing a Rs 25 lakh treatment — described as the first of its kind in South India — to a girl affected by urinary incontinence. He then listed a set of DMK election manifesto health pledges under 'Dravidian Model 2.0,' including raising health insurance coverage to Rs 10 lakh, new cancer treatment facilities, super-specialty hospitals in three districts, zonal fertility centers, and doubling dialysis machines in district and taluk hospitals.
M.K.Stalin@mkstalinOriginal post
சிறுநீர்க் கட்டுப்பாட்டுச் செயலிழப்பால் பாதிக்கப்பட்ட சிறுமிக்குத் தென்னிந்தியாவிலேயே முதல்முறையாக 25 லட்ச ரூபாய் சிகிச்சையை அளித்துள்ள நம் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக் குழுவினரைப் பாராட்டுகிறேன்!
இத்தகைய சாதனைகள் தொடர, கடைக்கோடி மக்களுக்கும் உயர்தர சிகிச்சையை உறுதிசெய்ய, அமையவுள்ள #DravidianModel 2.0 ஆட்சியில்,
🩺மருத்துவக் காப்பீட்டுத் தொகை 10 லட்சம் ரூபாயாக உயர்வு 🩺சென்னை, காஞ்சிபுரம் போன்று, பிற வட்டாரங்களிலும் அரசு மருத்துவமனைகளில் புற்றுநோய்க்கான நவீன சிகிச்சை வசதிகள் 🩺தஞ்சாவூர், தருமபுரி, விழுப்புரத்தில் உயர்சிறப்பு மருத்துவமனைகள் 🩺மண்டல அளவில் கருத்தரிப்பு மையங்கள் 🩺மாவட்ட & வட்ட அளவிலான மருத்துவமனைகளில் டயாலிசிஸ் கருவிகளின் எண்ணிக்கை இருமடங்காக்கப்படும் உள்ளிட்ட பல வாக்குறுதிகளை #StalinStatement என வழங்கியிருக்கிறேன்!
#நலமான_தமிழ்நாடு_2030-க்கு #VoteForDMK! #வெல்வோம்_ஒன்றாக!


Tamil Nadu Chief Minister M.K. Stalin praised the medical team at Chennai's Rajiv Gandhi Government General Hospital for administering a Rs 25 lakh treatment to a girl affected by urinary incontinence (loss of bladder control), which he described as the first such treatment provided in South India. Building on this, and ahead of the Tamil Nadu assembly elections, Stalin announced a set of health-related manifesto pledges under the DMK-led alliance's 'Dravidian Model 2.0' campaign branding, framed as commitments to ensure quality treatment reaches even the most underserved populations. These pledges included raising the state's health insurance coverage amount to Rs 10 lakh, introducing modern cancer treatment facilities in government hospitals in regions beyond Chennai and Kanchipuram, establishing super-specialty hospitals in Thanjavur, Dharmapuri, and Viluppuram districts, setting up zonal-level fertility (conception) centers, and doubling the number of dialysis machines available in district- and taluk-level government hospitals. The post used the hashtags #நலமான_தமிழ்நாடு_2030 ('Healthy Tamil Nadu 2030') and #VoteForDMK, framing these as forward-looking commitments contingent on the alliance's re-election.