DMKSocial
Back to The Feed/Party & Elections
Party & Elections

வெற்றி ஒன்றே இலக்கு! ஓய்வின்றி உழைக்கும் கழகத்தின் செயல்வீரர்களுக்குப் பாராட்டுகள்! நேற்றிரவு கோவையில் முதற்கட்டப் பரப்புரைப் பயணத்தை...

M.K. Stalin described completing the first leg of his DMK campaign tour in Coimbatore, returning to Chennai, meeting and encouraging party cadres working across Tamil Nadu, and then departing for the second leg of his campaign tour starting in Palayamkottai.

M.K.StalinM.K.Stalin@mkstalin
Original post

Original post

வெற்றி ஒன்றே இலக்கு! ஓய்வின்றி உழைக்கும் கழகத்தின் செயல்வீரர்களுக்குப் பாராட்டுகள்!

நேற்றிரவு கோவையில் முதற்கட்டப் பரப்புரைப் பயணத்தை நிறைவுசெய்துவிட்டு, சென்னைக்குத் திரும்பினேன்.

இன்று காலை, தமிழ்நாடு முழுவதும் களப்பணியாற்றி மக்களின் நம்பிக்கையை வாக்குகளாக உறுதிசெய்து வரும், கழகச் செயல்வீரர்களுடன் உரையாடி, ஊக்கப்படுத்தினேன்.

மாலை, பாளைங்கோட்டையில் இரண்டாம்கட்டப் பரப்புரைப் பயணத்தைத் தொடரப் புறப்படுகிறேன்.

#VoteForDMK #வெல்வோம்_ஒன்றாக!

வெற்றி ஒன்றே இலக்கு! ஓய்வின்றி உழைக்கும் கழகத்தின் செயல்வீரர்களுக்குப் பாராட்டுகள்!  நேற்றிரவு கோவையில் முதற்கட்டப் பரப்புரைப் பயணத்தை...வெற்றி ஒன்றே இலக்கு! ஓய்வின்றி உழைக்கும் கழகத்தின் செயல்வீரர்களுக்குப் பாராட்டுகள்!  நேற்றிரவு கோவையில் முதற்கட்டப் பரப்புரைப் பயணத்தை...வெற்றி ஒன்றே இலக்கு! ஓய்வின்றி உழைக்கும் கழகத்தின் செயல்வீரர்களுக்குப் பாராட்டுகள்!  நேற்றிரவு கோவையில் முதற்கட்டப் பரப்புரைப் பயணத்தை...
Editorial context

In a campaign-diary style post, Tamil Nadu Chief Minister and DMK president M.K. Stalin praised party cadres ('kazhaga seyalveerargal') who he said were working tirelessly to convert public trust into votes across Tamil Nadu. He recounted completing the first leg of his campaign tour in Coimbatore the previous night before returning to Chennai, and described meeting and encouraging these grassroots workers that morning. He then announced he was departing for Palayamkottai to begin the second leg of his campaign tour. The post carried the hashtags #VoteForDMK and #வெல்வோம்_ஒன்றாக (Let's Win Together), along with three images or videos documenting these activities. This kind of post is characteristic of Stalin's practice during the election season of chronicling his day-to-day campaign movements and publicly acknowledging the efforts of party volunteers and cadres, though it does not contain any specific policy announcement or verifiable numerical claim beyond the described travel itinerary.

30483 Views 80 Replies 991 Reposts
#political#party-elections#coimbatore#election-campaign-2026#palayamkottai#dmk-cadre
View original post
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41