DMKSocial
Back to The Feed/Party & Elections
Party & Elections

விருதுநகர் - மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வெற்றித் திருநகர்! சொன்னதைச் செய்யும் ஆற்றல் தி.மு.க.வுக்கே உள்ளது. அதனால்தான், 8000...

M.K. Stalin declared Virudhunagar a stronghold of the secular progressive alliance, citing DMK's manifesto promises including an Rs 8,000 homemaker coupon and doubling of the women's entitlement allowance as evidence that DMK delivers on its word. He also criticized AIADMK leader Edappadi K. Palaniswami over remarks made at a party meeting in Koovathur, accusing him of spreading rumours and slander.

M.K.StalinM.K.Stalin@mkstalin
Original post

Original post

விருதுநகர் - மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வெற்றித் திருநகர்!

சொன்னதைச் செய்யும் ஆற்றல் தி.மு.க.வுக்கே உள்ளது. அதனால்தான், 8000 ரூபாய் #இல்லத்தரசி கூப்பன், இருமடங்காகும் உரிமைத்தொகை தொடங்கி, நமது சூப்பர்ஸ்டார் #DMKManifesto2026-இல் சொல்லப்பட்டுள்ள வாக்குறுதிகள் அத்தனையும் மக்களின் நம்பிக்கையைப் பெற்றுள்ளன.

கட்சியின் கொள்கை என்னவென்றே தெரியாமல், கூவத்தூரில் அடித்த காற்றில் கால்களை வாரிவிட்டு மேலே வந்துவிட்ட பழனிசாமி, நாவடக்கமின்றி அவதூறுகளையும் - வாட்ஸ்அப் வதந்திகளையும் வாந்தி எடுத்துக் கொண்டிருக்கிறார். அவருக்கான பதிலடி பேரடியாக விழும்!

#VirudhunagarWithDMK #VoteForDMK #வெல்வோம்_ஒன்றாக!

விருதுநகர் -  மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வெற்றித் திருநகர்!  சொன்னதைச் செய்யும் ஆற்றல் தி.மு.க.வுக்கே உள்ளது. அதனால்தான், 8000...விருதுநகர் -  மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வெற்றித் திருநகர்!  சொன்னதைச் செய்யும் ஆற்றல் தி.மு.க.வுக்கே உள்ளது. அதனால்தான், 8000...விருதுநகர் -  மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வெற்றித் திருநகர்!  சொன்னதைச் செய்யும் ஆற்றல் தி.மு.க.வுக்கே உள்ளது. அதனால்தான், 8000...விருதுநகர் -  மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வெற்றித் திருநகர்!  சொன்னதைச் செய்யும் ஆற்றல் தி.மு.க.வுக்கே உள்ளது. அதனால்தான், 8000...
Editorial context

Speaking during DMK's election campaign in Virudhunagar, party president and Tamil Nadu Chief Minister M.K. Stalin asserted that only DMK has the capability to fulfil its promises, pointing to commitments in the #DMKManifesto2026 such as an Rs 8,000 'Illatharasi' coupon for homemakers and the doubling of the existing women's entitlement allowance (urimai thogai). He said these promises had won public trust in the constituency. Stalin also launched a sharp attack on AIADMK General Secretary Edappadi K. Palaniswami, referencing remarks made at a party gathering in Koovathur and accusing him of making baseless allegations and spreading WhatsApp rumours without knowing his own party's policy stance. Stalin warned that any political retaliation against Palaniswami would be forceful. The tweet blends a manifesto-based welfare pitch with direct political criticism of the principal opposition alliance ahead of the Tamil Nadu assembly elections, without providing further detail on scheme eligibility or implementation timelines beyond the promised amounts.

17622 Views 54 Replies 716 Reposts
#political#party-elections#election-campaign#virudhunagar#palaniswami#illatharasi-scheme#dmk-manifesto-2026
View original post
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41