DMKSocial
Back to The Feed/Party & Elections
Party & Elections

மாமதுரையிலும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு மாபெரும் வெற்றி! அமைதி - வளர்ச்சி - நல்லிணக்கம்: இதுதான் தமிழ்நாட்டின் DNA! இதற்கு...

Stalin declared a major win for the secular, progressive alliance in Madurai, describing peace, development and harmony as Tamil Nadu's character in contrast to what he called the NDA's violence and deceit. He said the NDA had rejected projects for Madurai, including a metro rail project, and predicted Madurai voters would reject the NDA in turn, asking for continued support for the 'Dravidian Model' government.

M.K.StalinM.K.Stalin@mkstalin
Original post

Original post

மாமதுரையிலும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு மாபெரும் வெற்றி!

அமைதி - வளர்ச்சி - நல்லிணக்கம்: இதுதான் தமிழ்நாட்டின் DNA!

இதற்கு அப்படியே எதிராக, வன்முறை - வஞ்சகம் - கலவரம் என்பதுதான் NDA!

மெட்ரோ உள்ளிட்ட மதுரைக்கான திட்டங்களை நிராகரித்த NDA-வை, மதுரையும் பதிலுக்கு நிராகரிக்கும்!

தென்தமிழ்நாட்டின் வளர்ச்சி மையமாக மதுரையை நிலைநிறுத்தப் பாடுபடும் #DravidianModel அரசுதான் தமிழ்நாட்டில் தொடரவேண்டும் எனச் சொல்லி ஆதரவு கேட்டேன்.

இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினின் கோரிக்கைக்கு மதுரை மக்கள் Instant Approval கொடுத்து விட்டனர்! 🌄

#MaduraiWithDMK #வெல்வோம்_ஒன்றாக #VoteForDMK

மாமதுரையிலும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு மாபெரும் வெற்றி!  அமைதி - வளர்ச்சி - நல்லிணக்கம்: இதுதான் தமிழ்நாட்டின் DNA!  இதற்கு...மாமதுரையிலும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு மாபெரும் வெற்றி!  அமைதி - வளர்ச்சி - நல்லிணக்கம்: இதுதான் தமிழ்நாட்டின் DNA!  இதற்கு...மாமதுரையிலும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு மாபெரும் வெற்றி!  அமைதி - வளர்ச்சி - நல்லிணக்கம்: இதுதான் தமிழ்நாட்டின் DNA!  இதற்கு...மாமதுரையிலும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு மாபெரும் வெற்றி!  அமைதி - வளர்ச்சி - நல்லிணக்கம்: இதுதான் தமிழ்நாட்டின் DNA!  இதற்கு...
Editorial context

Tamil Nadu Chief Minister and DMK president M.K. Stalin claimed a major electoral win for the secular, progressive alliance in Madurai, describing 'peace, development, and harmony' as core to Tamil Nadu's character, in contrast to what he characterised as the National Democratic Alliance's (NDA) association with 'violence, deceit and unrest.' He said the NDA had rejected various development projects proposed for Madurai, including a metro rail project, and predicted that Madurai's electorate would in turn reject the NDA at the polls. Stalin framed his government, which he calls the 'Dravidian Model,' as working to establish Madurai as the growth hub of southern Tamil Nadu, and said he sought public support on that basis. He added, referring to himself by his full name Muthuvel Karunanidhi Stalin, that Madurai's people had given him 'instant approval' for this request. The post used the hashtags '#MaduraiWithDMK,' '#வெல்வோம்_ஒன்றாக' and '#VoteForDMK.'

27990 Views 64 Replies 968 Reposts
#political#party-elections#dravidian-model#nda#election-campaign#madurai-metro#madurai
View original post
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41