DMKSocial
Back to The Feed/Party & Elections
Party & Elections

உதிப்பது உதயசூரியன்தான்: சீர்காழியில் ஒலித்த மக்களின் குரல் 🌄 அண்ணன் வைகோ அவர்களின் ஆதரவு பெற்ற மதிமுக வேட்பாளர் செந்தில் செல்வன்...

M.K. Stalin campaigned for about ninety minutes in Sirkazhi in support of MDMK candidate Senthil Selvan, who is backed by MDMK leader Vaiko, canvassing votes for the DMK alliance's 'rising sun' symbol. He said residents told him themselves about the number of government schemes completed in their local areas.

M.K.StalinM.K.Stalin@mkstalin
Original post

Original post

உதிப்பது உதயசூரியன்தான்: சீர்காழியில் ஒலித்த மக்களின் குரல்

🌄 அண்ணன் வைகோ அவர்களின் ஆதரவு பெற்ற மதிமுக வேட்பாளர் செந்தில் செல்வன் அவர்களுக்கு ஆதரவாக இன்று காலை ஒன்றரை மணி நேரம் சீர்காழியின் வீதிகளில் உதயசூரியன் சின்னத்துக்கு வாக்கு சேகரித்தேன்.

🌄 எங்கும் திராவிட மாடல் ஆட்சிக்கு ஆதரவான அலை வீசுகிறது.

🌄 #DravidianModel அரசின் திட்டங்களை நான் கூறுவதற்கு முன், மக்களே என்னிடம் சொல்லி மகிழ்கிறார்கள்.

🌄 சீர்காழியிலேயே அவரவர் பகுதிகளில் எத்தனை திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன என என்னை உரிமையோடு நிறுத்திச் சொல்கிறார்கள்.

🌄 இதைவிட வேறென்ன வேண்டும்! மீண்டும் கழக ஆட்சியே! #வெல்வோம்_ஒன்றாக!

#VoteForDMK

உதிப்பது உதயசூரியன்தான்: சீர்காழியில் ஒலித்த மக்களின் குரல்  🌄 அண்ணன் வைகோ அவர்களின் ஆதரவு பெற்ற மதிமுக வேட்பாளர் செந்தில் செல்வன்...உதிப்பது உதயசூரியன்தான்: சீர்காழியில் ஒலித்த மக்களின் குரல்  🌄 அண்ணன் வைகோ அவர்களின் ஆதரவு பெற்ற மதிமுக வேட்பாளர் செந்தில் செல்வன்...உதிப்பது உதயசூரியன்தான்: சீர்காழியில் ஒலித்த மக்களின் குரல்  🌄 அண்ணன் வைகோ அவர்களின் ஆதரவு பெற்ற மதிமுக வேட்பாளர் செந்தில் செல்வன்...உதிப்பது உதயசூரியன்தான்: சீர்காழியில் ஒலித்த மக்களின் குரல்  🌄 அண்ணன் வைகோ அவர்களின் ஆதரவு பெற்ற மதிமுக வேட்பாளர் செந்தில் செல்வன்...
Editorial context

Dravida Munnetra Kazhagam (DMK) president and Tamil Nadu Chief Minister M.K. Stalin campaigned on the streets of Sirkazhi (Seergazhi) for about ninety minutes, seeking votes for the 'rising sun' election symbol in support of Marumalarchi Dravida Munnetra Kazhagam (MDMK) candidate Senthil Selvan, who has the backing of MDMK general secretary Vaiko. In his post, Stalin said that before he could describe the state government's schemes to residents, people themselves told him how many welfare and development projects had reached their localities, and that he was proud to let them recount these achievements. He described the response in Sirkazhi as reflecting a broader wave of public support for what he calls the 'Dravidian Model' of governance, and expressed confidence that the alliance would return to power. The post used the campaign hashtags '#VoteForDMK' and '#வெல்வோம்_ஒன்றாக' (Let us win together), consistent with other election-trail posts from the same period.

23597 Views 42 Replies 797 Reposts
#political#dmk#party-elections#dravidian-model#election-campaign#seergazhi#mdmk
View original post
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41