DMKSocial
Back to The Feed/Party & Elections
Party & Elections

மயிலாடுதுறையிலும், நாகையிலும் வாகை சூடுவது மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியே! 🔷 தொகுதி மறுவரையறை, மும்மொழிக் கொள்கை வழியாக இந்தித்...

Campaigning in Mayiladuthurai and Nagapattinam, M.K. Stalin predicted victory there for the DMK-led Secular Progressive Alliance and criticized AIADMK leader Edappadi K. Palaniswami for staying silent on issues such as delimitation, the three-language policy linked to Hindi imposition, the FCRA amendment, and the Union government's handling of Tamil Nadu infrastructure projects, alleging Palaniswami fears angering the central government. Stalin quoted local residents as saying they want a continuation of what he calls the 'Dravidian Model' government.

M.K.StalinM.K.Stalin@mkstalin
Original post

Original post

மயிலாடுதுறையிலும், நாகையிலும் வாகை சூடுவது மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியே!

🔷 தொகுதி மறுவரையறை, மும்மொழிக் கொள்கை வழியாக இந்தித் திணிப்பு, FCRA சட்டத்திருத்தம், உட்கட்டமைப்புத் திட்டங்களில் தமிழ்நாட்டுக்கு ஒன்றிய அரசின் துரோகம் எனப் பேசுவதற்கு எவ்வளவோ 'content' இருந்தாலும்,

அவற்றைப் பற்றி வாயைத் திறந்தால் டெல்லியின் கோபத்துக்கு ஆளாக வேண்டுமே என அஞ்சி, கண்டதையும் பேசி வருகிறார் பழனிசாமி!

🔷 "தமிழ்நாட்டின் உரிமைகளுக்காகத் துணிச்சலோடு டெல்லியை எதிர்க்கும் இந்த ஸ்டாலின் ஆட்சி வேண்டுமா?"

"உரிமைகள் போனால் போகட்டுமென, கைகட்டி, வாய்பொத்தி டெல்லிக்குப் பல்லக்கு தூக்கும் பழனிசாமி ஆட்சி வேண்டுமா?" என மக்களைப் பார்த்துக் கேட்டேன்.

🌄 அவர்கள் சொன்னது: *பழனிசாமியால் நாங்கள் பட்டதெல்லாம் போதும்! எங்களுக்கு #DravidianModel 2.0-தான் வேண்டும்!* 🌄

#MayiladuthuraiWithDMK #NagaiWithDMK #வெல்வோம்_ஒன்றாக #VoteForDMK

மயிலாடுதுறையிலும், நாகையிலும் வாகை சூடுவது மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியே!  🔷 தொகுதி மறுவரையறை, மும்மொழிக் கொள்கை வழியாக இந்தித்...மயிலாடுதுறையிலும், நாகையிலும் வாகை சூடுவது மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியே!  🔷 தொகுதி மறுவரையறை, மும்மொழிக் கொள்கை வழியாக இந்தித்...மயிலாடுதுறையிலும், நாகையிலும் வாகை சூடுவது மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியே!  🔷 தொகுதி மறுவரையறை, மும்மொழிக் கொள்கை வழியாக இந்தித்...மயிலாடுதுறையிலும், நாகையிலும் வாகை சூடுவது மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியே!  🔷 தொகுதி மறுவரையறை, மும்மொழிக் கொள்கை வழியாக இந்தித்...
Editorial context

Addressing campaign rallies in Mayiladuthurai and Nagapattinam districts, DMK President M.K. Stalin predicted that the Secular Progressive Alliance would win in both areas. He sharply criticized AIADMK leader Edappadi K. Palaniswami, alleging that despite having ample material to raise, Palaniswami has avoided speaking about issues such as the delimitation of constituencies, the three-language policy that Stalin links to Hindi imposition, the amended Foreign Contribution Regulation Act (FCRA), and what Stalin describes as the Union government's unfair treatment of Tamil Nadu in infrastructure projects. Stalin claimed this silence stems from Palaniswami's fear of upsetting the government in Delhi. He said he had asked people directly whether they wanted a DMK government willing to stand up to Delhi for Tamil Nadu's rights, or an AIADMK government under Palaniswami that would silently defer to the centre even at the cost of the state's rights. He quoted residents responding that they had suffered enough under Palaniswami and wanted what he termed 'Dravidian Model 2.0'. The post reflects campaign-trail criticism rather than a detailed policy proposal.

17395 Views 53 Replies 685 Reposts
#political#party-elections#dravidian-model#hindi-imposition#delimitation#edappadi-palaniswami#mayiladuthurai#nagapattinam
View original post
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41