DMKSocial
Back to The Feed/Party & Elections
Party & Elections

எழுச்சித் தமிழர் திருமாவளவன் - அன்புச்சகோதரி பிரேமலதா விஜயகாந்த் ஆகியோருடன் கழக ஊரான நம் கடலூரில்! ✊🏾 எண்ணிக்கையைக் கடந்து, கொள்கையால்...

M.K. Stalin describes a joint public meeting in Cuddalore with VCK leader Thirumavalavan and DMDK leader Premalatha Vijayakanth, presenting it as a display of unity within the DMK-led alliance built on shared political principles rather than mere numbers. He expresses confidence in a strong alliance performance across Cuddalore district's constituencies.

M.K.StalinM.K.Stalin@mkstalin
Original post

Original post

எழுச்சித் தமிழர் திருமாவளவன் - அன்புச்சகோதரி பிரேமலதா விஜயகாந்த் ஆகியோருடன் கழக ஊரான நம் கடலூரில்!

✊🏾 எண்ணிக்கையைக் கடந்து, கொள்கையால் இணைந்தது, நமது மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி என்பதை எடுத்துக்காட்டும் மேடையாக, கடலூர் பொதுக்கூட்ட மேடை அமைந்தது.

✊🏾 மேடையிலும் வந்திருந்த தொண்டர்களிடையேயும் கட்சி நிறங்களைக் கடந்து காணப்பட்ட ஒற்றுமையுணர்வும் - கரைபுரண்ட உற்சாகமும், கடலூர் மாவட்டத்தின் ஒவ்வொரு தொகுதியிலும் வெற்றிக்கனியாக விளைவது உறுதி!

✊🏾 தோழமைகளின் துணையோடு #வெல்வோம்_ஒன்றாக!

#CuddaloreWithDMK #VoteForDMK

@ThirumaOfficial @PremallathaDMDK

எழுச்சித் தமிழர் திருமாவளவன் - அன்புச்சகோதரி பிரேமலதா விஜயகாந்த் ஆகியோருடன் கழக ஊரான நம் கடலூரில்!  ✊🏾 எண்ணிக்கையைக் கடந்து, கொள்கையால்...எழுச்சித் தமிழர் திருமாவளவன் - அன்புச்சகோதரி பிரேமலதா விஜயகாந்த் ஆகியோருடன் கழக ஊரான நம் கடலூரில்!  ✊🏾 எண்ணிக்கையைக் கடந்து, கொள்கையால்...எழுச்சித் தமிழர் திருமாவளவன் - அன்புச்சகோதரி பிரேமலதா விஜயகாந்த் ஆகியோருடன் கழக ஊரான நம் கடலூரில்!  ✊🏾 எண்ணிக்கையைக் கடந்து, கொள்கையால்...எழுச்சித் தமிழர் திருமாவளவன் - அன்புச்சகோதரி பிரேமலதா விஜயகாந்த் ஆகியோருடன் கழக ஊரான நம் கடலூரில்!  ✊🏾 எண்ணிக்கையைக் கடந்து, கொள்கையால்...
Editorial context

M.K. Stalin shared an account of a public meeting in Cuddalore attended alongside VCK (Viduthalai Chiruthaigal Katchi) leader Thirumavalavan and DMDK (Desiya Murpokku Dravida Kazhagam) leader Premalatha Vijayakanth. He described the event as showcasing the unity of the Secular Progressive Alliance, the DMK-led coalition, stating that the alliance is bound together by shared political principles rather than by numerical strength alone. Stalin noted that the sense of unity extended beyond party colours, both on stage and among volunteers present, and expressed confidence that this enthusiasm would translate into electoral success across every constituency in Cuddalore district. The post, tagged with '#CuddaloreWithDMK' and '#VoteForDMK', reflects campaign-trail alliance-building rather than any specific policy announcement.

58723 Views 43 Replies 1192 Reposts
#political#dmk#party-elections#thirumavalavan#secular-progressive-alliance#cuddalore#premalatha-vijayakanth
View original post
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41