DMKSocial
Back to The Feed/Party & Elections
Party & Elections

அன்று முதல் இன்று வரை - திருவண்ணாமலை எப்போதுமே தி.மு.க. மலை! 🌄 ஆன்மீகத்தலமான திருவண்ணாமலையில் நின்று திருக்கோயில்களுக்கு நாம் செய்த...

M.K. Stalin affirmed Thiruvannamalai as an enduring DMK bastion, honoring both its spiritual significance and deep commitment to social justice.

M.K.StalinM.K.Stalin@mkstalin
Original post

Original post

அன்று முதல் இன்று வரை - திருவண்ணாமலை எப்போதுமே தி.மு.க. மலை!

🌄 ஆன்மீகத்தலமான திருவண்ணாமலையில் நின்று திருக்கோயில்களுக்கு நாம் செய்த சாதனைகளையும், மீட்ட கோயில் சொத்துகளையும் புள்ளிவிவரத்தோடு சொல்லியிருக்கிறேன். அதனால்தான் கோயில் நகரமெல்லாம் கழகக் கோட்டையாகத் திகழ்கின்றது.

"தி.மு.க.வின் சாதனைப் பட்டியல் பெரியதா? பழனிசாமியின் துரோகப் பட்டியல் பெரியதா?" என சாலமன் பாப்பையா தலைமையில் பட்டிமன்றமே வைக்கலாம் எனும் அளவுக்குத் தமிழ்நாட்டின் உரிமைகளை டெல்லியின் காலடியில் அடகு வைத்தவர் பழனிசாமி.

⚠️ தங்கள் அடிமை ஆட்சியை மீண்டும் கொண்டுவரத் தேர்தல் ஆணையத்தைப் பயன்படுத்தி, காட்டு தர்பாரைக் கட்டவிழ்த்துள்ளார்கள் பா.ஜ.க. பாதுஷாக்கள்.

🌄 இதைவிடப் பெரிய நெருக்கடிகளையும் அடக்குமுறைகளையும் எதிர்கொண்டுதான் 2021-இல் கழகம் வென்றது, விடியலைத் தந்தது.

🌄 அதிகாரிகளை மாற்றினால் மக்களின் முடிவு எப்படி மாறும்? தமிழுக்கும் தமிழர்க்கும் எதிரான டெல்லி அணி எத்தனை குட்டிக்கரணம் அடித்தாலும், மே-4 #DravidianModel 2.0 அமைவதைத் தடுக்கவே முடியாது!

#ThiruvannamalaiWithDMK #வெல்வோம்_ஒன்றாக #VoteForDMK

அன்று முதல் இன்று வரை - திருவண்ணாமலை எப்போதுமே தி.மு.க. மலை!  🌄 ஆன்மீகத்தலமான திருவண்ணாமலையில் நின்று திருக்கோயில்களுக்கு நாம் செய்த...அன்று முதல் இன்று வரை - திருவண்ணாமலை எப்போதுமே தி.மு.க. மலை!  🌄 ஆன்மீகத்தலமான திருவண்ணாமலையில் நின்று திருக்கோயில்களுக்கு நாம் செய்த...அன்று முதல் இன்று வரை - திருவண்ணாமலை எப்போதுமே தி.மு.க. மலை!  🌄 ஆன்மீகத்தலமான திருவண்ணாமலையில் நின்று திருக்கோயில்களுக்கு நாம் செய்த...அன்று முதல் இன்று வரை - திருவண்ணாமலை எப்போதுமே தி.மு.க. மலை!  🌄 ஆன்மீகத்தலமான திருவண்ணாமலையில் நின்று திருக்கோயில்களுக்கு நாம் செய்த...
Editorial context

Declaring that Thiruvannamalai has stood as an impregnable "DMK mountain" from the dawn of the Dravidian movement to the present day, M.K. Stalin celebrated the district’s rich dual heritage. The region harmoniously unites profound spiritual tradition with an unwavering commitment to social equality and progressive politics.

Stalin highlighted that true spirituality means selfless service to the suffering and marginalized, principles embodied by saints and social reformers alike. Under DMK governance, Thiruvannamalai witnessed the construction of modern government medical facilities, new universities, and rural water supply schemes. The cheering thousands affirmed that the sacred soil of Thiruvannamalai remains proudly loyal to the rising sun.

18705 Views 46 Replies 683 Reposts
#political#party-elections#thiruvannamalai#temple-properties#palaniswami#election-campaign
View original post
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41