DMKSocial
Back to The Feed/Party & Elections
Party & Elections

தஞ்சையும் சொல்லிவிட்டது: உதயசூரியனுக்குத்தான் எங்க ஓட்டு! 🌄 "ஸ்டாலினுக்கு முதலமைச்சராகும் யோகம் இல்லை" என ஜோசியம் சொன்னவர்களுக்கெல்லாம்...

In a personal campaign message from Thanjavur, M.K. Stalin recalls becoming Chief Minister in 2021 despite predictions he would not, references a claim that no DMK leader has served two consecutive terms, and pledges to disprove it again with public support, describing himself as a student of Kalaignar (M. Karunanidhi) who believes in hard work.

M.K.StalinM.K.Stalin@mkstalin
Original post

Original post

தஞ்சையும் சொல்லிவிட்டது: உதயசூரியனுக்குத்தான் எங்க ஓட்டு!

🌄 "ஸ்டாலினுக்கு முதலமைச்சராகும் யோகம் இல்லை" என ஜோசியம் சொன்னவர்களுக்கெல்லாம் 2021-இல் என் உழைப்பால் பதில் சொன்னேன்.

🌄 "தி.மு.க.வில் யாரும் தொடர்ந்து இருமுறை ஆண்டதில்லை" என்று அடுத்த கட்டுக்கதையை ஒப்பிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். கடந்த முறை வென்றதைவிட அதிக தொகுதிகளில் வென்று, தமிழ்நாட்டு மக்களின் ஆதரவோடு இதையும் உடைத்துக் காட்டுவேன்.

🌄 நான் கட்டங்களை நம்பியிருப்பவனல்ல; 'முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்' எனக் கடின உழைப்பை நம்பும் கலைஞரின் மாணவன்!

#ThanjavurWithDMK #VoteForDMK #வெல்வோம்_ஒன்றாக!

தஞ்சையும் சொல்லிவிட்டது: உதயசூரியனுக்குத்தான் எங்க ஓட்டு!  🌄 "ஸ்டாலினுக்கு முதலமைச்சராகும் யோகம் இல்லை" என ஜோசியம் சொன்னவர்களுக்கெல்லாம்...
Editorial context

Campaigning in Thanjavur, Chief Minister and DMK President M.K. Stalin delivered a personal, reflective message ahead of the Tamil Nadu assembly elections. He recalled that in 2021 he answered, through his efforts, those who had predicted he had no prospect of becoming Chief Minister. He noted that opponents have now begun circulating a claim that no DMK leader has served two consecutive terms, and pledged that with the people's support he would disprove this as well, aiming to win in more constituencies than in the previous election. Stalin described himself as a believer in hard work rather than superstition, invoking the Tamil proverb that effort brings its own reward, and identified himself as a student of Kalaignar (the late DMK leader M. Karunanidhi). The post carries the campaign hashtags #ThanjavurWithDMK and #VoteForDMK.

345950 Views 105 Replies 1367 Reposts
#political#dmk#party-elections#kalaignar#thanjavur#election-campaign#2021-election
View original post
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41