DMKSocial
Back to The Feed/Party & Elections
Party & Elections

திராவிட மாடலின் அடுத்த அத்தியாயத்துக்குப் புதுக்கோட்டையும் ஆயத்தமாகி விட்டது! 5 ஆண்டுகளாக #DravidianModel அரசு அறிமுகப்படுத்தி,...

In this campaign speech excerpt from Pudukottai, M.K. Stalin lists the DMK-led "Dravidian Model" government's achievement schemes over its five-year term and asks for public support to keep BJP's influence out of Tamil Nadu. He also criticizes AIADMK leader Palanisamy as incapable of countering Delhi BJP leaders' remarks against Tamil Nadu.

M.K.StalinM.K.Stalin@mkstalin
Original post

Original post

திராவிட மாடலின் அடுத்த அத்தியாயத்துக்குப் புதுக்கோட்டையும் ஆயத்தமாகி விட்டது!

5 ஆண்டுகளாக #DravidianModel அரசு அறிமுகப்படுத்தி, செயல்படுத்தி வரும் சாதனைத் திட்டங்களைப் புதுகை மக்கள்முன் பட்டியலிட்டு, பாசிச பா.ஜ.க.வின் கொடுங்கரங்களும் காவி நிழலும் தமிழ்நாட்டை அண்டவிடாமல் தடுக்க ஆதரவு கோரினேன்.

தேர்தல் நேரத்தில் கூட, தமிழ்நாட்டுக்கு எதிரான டெல்லி பா.ஜ.க. தலைவர்களின் ஆணவப் பேச்சுகளைத் தடுக்கவோ, அவர்களின் வாயைக் கட்டிப் போடவோ திறனற்ற பழனிசாமி ஆட்சிக்கு வந்தால் மீண்டும் கைகட்டித்தான் நிற்பார்.

தமிழ்நாடு அதை அனுமதிக்காது!

#PudukottaiWithDMK #வெல்வோம்_ஒன்றாக #VoteForDMK

திராவிட மாடலின் அடுத்த அத்தியாயத்துக்குப் புதுக்கோட்டையும் ஆயத்தமாகி விட்டது!  5 ஆண்டுகளாக #DravidianModel அரசு அறிமுகப்படுத்தி,...திராவிட மாடலின் அடுத்த அத்தியாயத்துக்குப் புதுக்கோட்டையும் ஆயத்தமாகி விட்டது!  5 ஆண்டுகளாக #DravidianModel அரசு அறிமுகப்படுத்தி,...திராவிட மாடலின் அடுத்த அத்தியாயத்துக்குப் புதுக்கோட்டையும் ஆயத்தமாகி விட்டது!  5 ஆண்டுகளாக #DravidianModel அரசு அறிமுகப்படுத்தி,...திராவிட மாடலின் அடுத்த அத்தியாயத்துக்குப் புதுக்கோட்டையும் ஆயத்தமாகி விட்டது!  5 ஆண்டுகளாக #DravidianModel அரசு அறிமுகப்படுத்தி,...
Editorial context

Campaigning in Pudukottai ahead of Tamil Nadu's state elections, Chief Minister and DMK President M.K. Stalin listed the achievements of the five-year "Dravidian Model" government to local residents and sought their support to prevent what he described as the "saffron shadow" of the BJP from gaining ground in Tamil Nadu. Stalin accused AIADMK leader Palanisamy of being unable to counter what he called the arrogant statements of Delhi-based BJP leaders directed against Tamil Nadu, saying that if Palanisamy's government were to return to power it would once again remain silent in the face of such remarks. Stalin asserted that Tamil Nadu "will not allow" such treatment. The post is part of DMK's ongoing 2026 assembly election campaign, combining a retrospective on the outgoing government's record with sharp criticism of the principal opposition alliance partners, AIADMK and BJP.

20885 Views 51 Replies 629 Reposts
#political#party-elections#dravidian-model#aiadmk#bjp#election-campaign#pudukottai#edappadi-palanisamy
View original post
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41