DMKSocial
Back to The Feed/Women & Child Welfare
Women & Child Welfare

சீர்மிகு திட்டங்களால் சிறந்த சிவகங்கையிலும் திராவிட மாடலின் வெற்றிக்கொடி உயரப் பறக்கிறது! ⚠️ #Hathras, #Unnao, #BilkisBano வழக்கு, இப்போது...

At a Sivagangai campaign event, M.K. Stalin criticised BJP-ruled states over crimes against women, citing Hathras, Unnao, the Bilkis Bano case and Ghaziabad, and questioned BJP leaders' credibility to speak on women's safety in Tamil Nadu. He credited his government's women-centric schemes, including Vidiyal Payanam, Urimai Thogai, Pudhumai Penn and a breakfast scheme, with winning new support for DMK among women voters.

M.K.StalinM.K.Stalin@mkstalin
Original post

Original post

சீர்மிகு திட்டங்களால் சிறந்த சிவகங்கையிலும் திராவிட மாடலின் வெற்றிக்கொடி உயரப் பறக்கிறது!

⚠️ #Hathras, #Unnao, #BilkisBano வழக்கு, இப்போது #Ghaziabad கொடூரம் எனப் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் அரசே குற்றவாளிக் கூண்டில் நிற்கும் அவலம்தான் பா.ஜ.க. ஆட்சி!

🚫 இப்படி மோசமான ஆட்சிகளை நடத்திக்கொண்டு, தமிழ்நாட்டுக்கு வந்து பெண்களின் பாதுகாப்பு பற்றி பா.ஜ.க. தலைவர்கள் பேச என்ன தகுதி இருக்கிறது?

🌄 #DravidianModel ஆட்சி முழுக்க முழுக்க பெண்களுக்கான ஆட்சி; இந்தியாவிலேயே அதிக அளவில் தொழிற்சாலைகளில் பெண்கள் பணிபுரியும் ஆட்சி; பெண்களின் உயர்கல்விச் சேர்க்கையை உறுதிசெய்யும் ஆட்சி; மகளிர் உடல்நலனையும் உளநலனையும் பேணிக்காக்கும் ஆட்சி!

🌄 விடியல் பயணம், உரிமைத்தொகை, புதுமைப்பெண், காலை உணவுத் திட்டம் போன்ற திட்டங்களால் இதுவரை தி.மு.க.வுக்கு வாக்களிக்காத பெண்கள் கூட இம்முறை உதயசூரியனுக்கே எங்கள் வாக்கு என்கிறார்கள்.

🌄 மகளிரின் மகத்தான ஆதரவுடன் எல்லா மண்டலங்களிலும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி 'Sweep' செய்வது உறுதி...

#SivagangaiWithDMK #VoteForDMK #வெல்வோம்_ஒன்றாக

சீர்மிகு திட்டங்களால் சிறந்த சிவகங்கையிலும் திராவிட மாடலின் வெற்றிக்கொடி உயரப் பறக்கிறது!  ⚠️ #Hathras, #Unnao, #BilkisBano வழக்கு, இப்போது...சீர்மிகு திட்டங்களால் சிறந்த சிவகங்கையிலும் திராவிட மாடலின் வெற்றிக்கொடி உயரப் பறக்கிறது!  ⚠️ #Hathras, #Unnao, #BilkisBano வழக்கு, இப்போது...சீர்மிகு திட்டங்களால் சிறந்த சிவகங்கையிலும் திராவிட மாடலின் வெற்றிக்கொடி உயரப் பறக்கிறது!  ⚠️ #Hathras, #Unnao, #BilkisBano வழக்கு, இப்போது...சீர்மிகு திட்டங்களால் சிறந்த சிவகங்கையிலும் திராவிட மாடலின் வெற்றிக்கொடி உயரப் பறக்கிறது!  ⚠️ #Hathras, #Unnao, #BilkisBano வழக்கு, இப்போது...
Editorial context

Tamil Nadu Chief Minister and DMK President M.K. Stalin addressed a campaign event in Sivagangai ahead of the 2026 Tamil Nadu Assembly elections, sharply criticising the BJP's record on women's safety. He cited the Hathras and Unnao cases, the Bilkis Bano case, and a recent incident in Ghaziabad as examples of crimes against women occurring under BJP-ruled state governments, and questioned what standing BJP leaders had to speak about women's safety while campaigning in Tamil Nadu. In contrast, he described the Dravidian Model government as one 'entirely for women', citing Tamil Nadu's high proportion of women working in factories, efforts to boost women's higher education enrolment, and initiatives supporting women's physical and mental health. He credited specific government schemes - Vidiyal Payanam, Urimai Thogai, Pudhumai Penn and a breakfast scheme - with drawing new support from women who had not previously voted DMK, predicting a sweeping win for the secular progressive alliance driven by women's backing across all regions.

22063 Views 34 Replies 623 Reposts
#political#bjp#women-child-welfare#sivagangai#vidiyal-payanam#urimai-thogai#pudhumai-penn
View original post
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41