DMKSocial
Back to The Feed/Party & Elections
Party & Elections

நாம் வளர்ச்சிப் பணிகளால் நிறைத்த தூத்துக்குடி, நம்மை வாக்குகளால் நிறைக்கும் 📌 "காலில் விழு 🔁 காலை வாரு 🔁 அடுத்த காலைத் தேடு" - பழனிசாமி...

At a Thoothukudi campaign rally, M.K. Stalin criticised AIADMK leader Edappadi Palaniswami as subservient to the BJP, accused the BJP-linked RSS of denying Tamil culture, and claimed the ruling Dravidian Model alliance was set for a seventh term after overcoming central government obstacles. He described the day's gathering as a show of support for DMK in Thoothukudi.

M.K.StalinM.K.Stalin@mkstalin
Original post

Original post

நாம் வளர்ச்சிப் பணிகளால் நிறைத்த தூத்துக்குடி, நம்மை வாக்குகளால் நிறைக்கும்

📌 "காலில் விழு 🔁 காலை வாரு 🔁 அடுத்த காலைத் தேடு" - பழனிசாமி அவர்களின் ஒட்டுமொத்த வாழ்க்கையும் இந்த மூன்றில் அடங்கிவிடும்.

📌 "தமிழ்ப் பண்பாடு என்ற ஒன்றே இல்லை" என வாதாடும் RSS ஒற்றைத்துவக் கொள்கைக் குழந்தையான பா.ஜ.க.வுக்கு எப்போதுமே தமிழ்நாடு மீது வெறுப்புதான்.

📌 அவர்களோடு இருக்கும்வரை பழனிசாமி அடிமைசாமியாக, ஆமாம்சாமியாக, வெறும் ரப்பர் ஸ்டாம்பாகத்தான் இருப்பார்!

🌄 டெல்லியின் தடைகளை உடைத்தெறிந்து, அனைத்திலும் இந்தியாவின் #SuperstarState என்ற பெருமையைப் பெற்றுத் தந்துள்ள #DravidianModel அரசு ஏழாவது முறை ஆட்சியமைக்கிறது, அதற்குத் தூத்துக்குடி துணைநிற்கிறது எனக் காட்டியது இன்றைய கூட்டம்...

#ThoothukudiWithDMK #வெல்வோம்_ஒன்றாக #VoteForDMK

நாம் வளர்ச்சிப் பணிகளால் நிறைத்த தூத்துக்குடி, நம்மை வாக்குகளால் நிறைக்கும்  📌 "காலில் விழு 🔁 காலை வாரு 🔁 அடுத்த காலைத் தேடு" - பழனிசாமி...நாம் வளர்ச்சிப் பணிகளால் நிறைத்த தூத்துக்குடி, நம்மை வாக்குகளால் நிறைக்கும்  📌 "காலில் விழு 🔁 காலை வாரு 🔁 அடுத்த காலைத் தேடு" - பழனிசாமி...நாம் வளர்ச்சிப் பணிகளால் நிறைத்த தூத்துக்குடி, நம்மை வாக்குகளால் நிறைக்கும்  📌 "காலில் விழு 🔁 காலை வாரு 🔁 அடுத்த காலைத் தேடு" - பழனிசாமி...நாம் வளர்ச்சிப் பணிகளால் நிறைத்த தூத்துக்குடி, நம்மை வாக்குகளால் நிறைக்கும்  📌 "காலில் விழு 🔁 காலை வாரு 🔁 அடுத்த காலைத் தேடு" - பழனிசாமி...
Editorial context

Tamil Nadu Chief Minister and DMK President M.K. Stalin addressed a campaign gathering in Thoothukudi ahead of the 2026 Tamil Nadu Assembly elections, launching sharp criticism at AIADMK leader Edappadi K. Palaniswami. Stalin alleged that Palaniswami's political conduct amounted to subservience, describing him with a series of derogatory Tamil phrases suggesting he was merely a 'rubber stamp' for the BJP. He further alleged that the RSS, which he characterised as the BJP's ideological parent organisation, held an inherent hostility toward Tamil culture, citing its reported denial that a distinct Tamil culture exists. Stalin claimed that the ruling Dravidian Model government, despite obstacles from the Union Government in Delhi, had earned Tamil Nadu the distinction of being India's 'Superstar State' and asserted that the day's public turnout in Thoothukudi signalled support for a seventh consecutive term for the alliance. The post is part of DMK's broader 2026 campaign messaging combining criticism of the opposition with claims of governance achievement.

22882 Views 48 Replies 654 Reposts
#political#party-elections#dravidian-model#aiadmk#bjp#edappadi-palaniswami#thoothukudi
View original post
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41