DMKSocial
Back to The Feed/Federalism & Centre–State Relations
Federalism & Centre–State Relations

போர்கள் பல கண்ட இராணுவப்பேட்டையாம் இராணிப்பேட்டை 2026 ஜனநாயகப் போரில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிப் பக்கமே நிற்கிறது 🛡️ ஒன்றிய...

Campaigning in Ranipet, Stalin said the DMK government made Tamil Nadu India's top state without the Union BJP government's help, and warned that the proposed delimitation exercise would reshape Indian politics and weaken Tamil Nadu's voice in Parliament. He criticised opposition leader Edappadi K. Palaniswami for silence on the issue and said the DMK alone would confront both MISA-era repression and figures like Amit Shah.

M.K.StalinM.K.Stalin@mkstalin
Original post

Original post

போர்கள் பல கண்ட இராணுவப்பேட்டையாம் இராணிப்பேட்டை 2026 ஜனநாயகப் போரில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிப் பக்கமே நிற்கிறது

🛡️ ஒன்றிய பா.ஜ.க. அரசின் தயவில்லாமலே தமிழ்நாட்டை இந்தியாவின் முதல் மாநிலமாக உயர்த்தியிருப்பதுதான் #DravidianModel அரசின் திறனுக்குச் சான்று.

⚠️ மாநில அரசுகளையோ எதிர்க்கட்சிகளையோ கலந்தாலோசிக்காமல் பாசிச பாஜக கொண்டுவரத் துடிக்கும் #Delimitation நடந்தால் இந்தியாவின் அரசியலே மாற்றியமைக்கப்படும். நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டின் குரல் நசுக்கப்படும்.

⚠️ தமிழ்நாட்டின் வாழ்வாதாரப் பிரச்சினையில் கூட எதிர்த்துப் பேச முடியாமல் இருக்கிறார் நம் எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி.

🌄 இப்படிப்பட்ட டம்மிகள் மீண்டும் ஆளக் கூடாது! மிசாவானாலும் அமித்ஷாவானாலும் அசராமல் எதிர்க்கும் நெஞ்சுரம் கொண்ட தி.மு.க. ஆட்சி மீண்டும் அமைந்தால்தான் தமிழ்நாடு காக்கப்படும்!

#RanipetWithDMK #VoteForDMK #வெல்வோம்_ஒன்றாக!

போர்கள் பல கண்ட இராணுவப்பேட்டையாம் இராணிப்பேட்டை 2026 ஜனநாயகப் போரில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிப் பக்கமே நிற்கிறது  🛡️ ஒன்றிய...போர்கள் பல கண்ட இராணுவப்பேட்டையாம் இராணிப்பேட்டை 2026 ஜனநாயகப் போரில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிப் பக்கமே நிற்கிறது  🛡️ ஒன்றிய...போர்கள் பல கண்ட இராணுவப்பேட்டையாம் இராணிப்பேட்டை 2026 ஜனநாயகப் போரில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிப் பக்கமே நிற்கிறது  🛡️ ஒன்றிய...போர்கள் பல கண்ட இராணுவப்பேட்டையாம் இராணிப்பேட்டை 2026 ஜனநாயகப் போரில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிப் பக்கமே நிற்கிறது  🛡️ ஒன்றிய...
Editorial context

During a campaign speech in Ranipet, Chief Minister M.K. Stalin said the district — long associated with military history — would side with the 'secular progressive alliance' in what he called the '2026 democratic war.' He claimed that Tamil Nadu had become India's number-one state under his government's 'Dravidian Model' of governance, without assistance from the Union BJP government. He warned that if the BJP proceeded with delimitation without consulting state governments or opposition parties, it would reshape Indian politics and suppress Tamil Nadu's voice in Parliament. Stalin criticised opposition leader Edappadi K. Palaniswami (referred to by surname) for failing to speak up even on issues affecting Tamil Nadu's livelihood, calling him and similar leaders unfit to govern again. He said only a DMK government with the resolve to stand up to figures such as Amit Shah, and against the historical memory of the MISA-era Emergency, could protect Tamil Nadu. The tweet is tagged #RanipetWithDMK and #VoteForDMK.

19426 Views 49 Replies 537 Reposts
#political#federalism-centre-state-relations#dravidian-model#aiadmk#delimitation#edappadi-palaniswami#ranipet
View original post
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41