DMKSocial
Back to The Feed/Social Justice & Reservation
Social Justice & Reservation

“ஒரு சமூகத்தின் முன்னேற்றத்தை, பெண்கள் எட்டியுள்ள முன்னேற்றத்தின் அளவினாலே நான் அளவிடுகிறேன்.” – அண்ணல் அம்பேத்கர். புரட்சியாளர்...

On B.R. Ambedkar's birth anniversary, Stalin quoted Ambedkar on measuring a society's progress by women's advancement, and pledged to defend the Constitution, uphold social justice, and protect pluralism against what he called imposed uniformity.

M.K.StalinM.K.Stalin@mkstalin
Original post

Original post

“ஒரு சமூகத்தின் முன்னேற்றத்தை, பெண்கள் எட்டியுள்ள முன்னேற்றத்தின் அளவினாலே நான் அளவிடுகிறேன்.” – அண்ணல் அம்பேத்கர்.

புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்தநாளில், அரசியலமைப்பைப் பாதுகாக்கவும், சமூகநீதியை நிலைநாட்டவும், ஒடுக்கப்பட்ட ஒவ்வொரு குரலையும் காக்கவும் நமது உறுதியை வலிமைப்படுத்துவோம்!

இந்தியாவின் வலிமை நம் பன்மைத்துவம்தான்; திணிக்கப்படுகிற ஒற்றைத்தன்மை அல்ல.

முன்னேற்றமே அளவுகோல் எனில், ஒற்றைத்தன்மையையும், ஏற்றத்தாழ்வுகளையும் புறந்தள்ளி, பன்மைத்துவத்தையும் சமத்துவத்தையும் தேர்ந்தெடுப்போம்; நீதியை நிலைநாட்டுவோம்!

“I measure the progress of a community by the degree of progress which women have achieved.” – B. R. Ambedkar

On the birth anniversary of Babasaheb, let us strengthen our resolve to defend the Constitution, uphold social justice, and protect every oppressed voice.

India’s strength lies in its pluralism, not in imposed uniformity.

If progress is the measure, let us reject uniformity and hierarchy; choose pluralism and equality, and uphold justice.

#JaiBhim 🖤♥️💙

“ஒரு சமூகத்தின் முன்னேற்றத்தை, பெண்கள் எட்டியுள்ள முன்னேற்றத்தின் அளவினாலே நான் அளவிடுகிறேன்.” – அண்ணல் அம்பேத்கர்.  புரட்சியாளர்...“ஒரு சமூகத்தின் முன்னேற்றத்தை, பெண்கள் எட்டியுள்ள முன்னேற்றத்தின் அளவினாலே நான் அளவிடுகிறேன்.” – அண்ணல் அம்பேத்கர்.  புரட்சியாளர்...
Editorial context

On the birth anniversary of B.R. Ambedkar, principal architect of the Indian Constitution, Chief Minister M.K. Stalin quoted Ambedkar's statement that he measured a community's progress by the degree of progress achieved by its women. Stalin said the occasion should strengthen the resolve to defend the Constitution, uphold social justice, and protect the voice of every oppressed group. He argued that India's strength lies in its pluralism rather than in what he termed 'imposed uniformity,' and called for choosing pluralism and equality over hierarchy and uniformity as measures of progress. The tweet, posted in both Tamil and English and tagged #JaiBhim, does not name any specific policy, bill, or figure, but reflects Stalin's broader political stance defending federal and social pluralism, a theme recurring in his other statements on Centre-State relations during this period.

52369 Views 86 Replies 1464 Reposts
#political#social-justice-reservation#ambedkar-jayanti#constitution#pluralism#jaibhim
View original post
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41