DMKSocial
Back to The Feed/Federalism & Centre–State Relations
Federalism & Centre–State Relations

இந்திய விடுதலைக்கான முதல் புரட்சி வெடித்த வேலூர் மண், இன்றைய டெல்லி ஆதிக்கத்துக்கு எதிராகவும் தீர்ப்பெழுதும்! 🛑 தமிழர்களைச் சொந்த நாட்டில்...

Speaking from Vellore, historically linked to an early anti-colonial uprising, Stalin warned that the Union government's proposed delimitation would make Tamils second-class citizens. He accused BJP leader Piyush Goyal of calling Tamils uneducated for opposing delimitation and urged voters to reject the BJP.

M.K.StalinM.K.Stalin@mkstalin
Original post

Original post

இந்திய விடுதலைக்கான முதல் புரட்சி வெடித்த வேலூர் மண், இன்றைய டெல்லி ஆதிக்கத்துக்கு எதிராகவும் தீர்ப்பெழுதும்!

🛑 தமிழர்களைச் சொந்த நாட்டில் இரண்டாம்தரக் குடிமக்களாக்க #Delimitation கொண்டு வருகிறார்கள்.

🛑 இதனை எதிர்ப்பதால், தமிழர்களைப் படிப்பறிவற்றவர்கள் என்கிறார் "பா.ஜ.க. பண்பாளர்" மாண்புமிகு பியுஷ் கோயல் அவர்கள். அவருக்கு நாவடக்கம் தேவை. இல்லையென்றால் தமிழ்நாடு இருமடங்காகத்தான் எதையும் திருப்பித் தரும்!

🛑 இப்படிப்பட்டவர்களுக்குச் செலுத்தும் ஒவ்வொரு வாக்கும் தமிழ்நாட்டை நூறாண்டு பின்னோக்கித் தள்ளுவதற்கான வாக்கு!

🌄 பாசிச பா.ஜ.க.வின் நிழல் கூட தமிழ்நாடு மீது படியாமல் இந்த ஸ்டாலின் காப்பான்! #TNWillFightTNWillWin

#VelloreWithDMK #VoteForDMK #வெல்வோம்_ஒன்றாக!

இந்திய விடுதலைக்கான முதல் புரட்சி வெடித்த வேலூர் மண், இன்றைய டெல்லி ஆதிக்கத்துக்கு எதிராகவும் தீர்ப்பெழுதும்!  🛑 தமிழர்களைச் சொந்த நாட்டில்...
Editorial context

At a Vellore campaign event, Chief Minister M.K. Stalin invoked the district's history as the site of an early revolt against colonial rule and said the same soil would now deliver a verdict against what he called Delhi's domination. He alleged that the Union government's proposed delimitation of Lok Sabha seats was intended to reduce Tamils to second-class citizens in their own country. Stalin further alleged that Union minister Piyush Goyal had called Tamils uneducated for opposing delimitation, calling on Goyal to exercise restraint or face a doubled response from Tamil Nadu. He told voters that supporting such leaders would push Tamil Nadu back by a century, and pledged that the DMK would keep what he called the 'shadow' of the BJP away from the state. The post is tagged with the campaign hashtags #VelloreWithDMK and #VoteForDMK, tying the statement to DMK's ongoing 2026 assembly election campaign.

548111 Views 87 Replies 951 Reposts
#political#federalism-centre-state-relations#bjp-criticism#delimitation#vellore#piyush-goyal
View original post
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41