DMKSocial
Back to The Feed/Party & Elections
Party & Elections

ஏலகிரியின் எழில் சூழ்ந்த திருப்பத்தூரும் ஏழாவது முறையாகக் கழக ஆட்சிக்கு READY! தமிழ்நாட்டின் நிர்வாகம் பற்றிக் குறைகூறுவதற்கு முன்னர்...

Campaigning in Tirupattur, near Yelagiri hills, M.K. Stalin said the constituency was ready to back a seventh consecutive DMK-led term, criticized the Prime Minister for faulting Tamil Nadu's administration for electoral purposes, and framed the April 23 polling day as a day of gratitude for the Dravidian Model government's achievements.

M.K.StalinM.K.Stalin@mkstalin
Original post

Original post

ஏலகிரியின் எழில் சூழ்ந்த திருப்பத்தூரும் ஏழாவது முறையாகக் கழக ஆட்சிக்கு READY!

தமிழ்நாட்டின் நிர்வாகம் பற்றிக் குறைகூறுவதற்கு முன்னர் ஒன்றிய அரசின் அறிக்கைகளையாவது மாண்புமிகு பிரதமர் புரட்டிப் பார்க்க வேண்டும்.

தேர்தலுக்காகத் தமிழ்நாட்டைப் பழிப்பது அவர் வகிக்கும் உயர்ந்த பதவிக்கு அழகல்ல!

ஏப்ரல் 23 வாக்குப்பதிவு நாளினை, நமது #DravidianModel அரசின் சாதனைத் திட்டங்களுக்கான நன்றியறிவிப்பு நாளாகத்தான் மக்கள் பார்க்கிறார்கள். அதனால்தான் 'வெல்வோம் 200' என்று நம்பிக்கையோடு சொல்கிறேன்!

#TirupatturWithDMK #VoteForDMK #வெல்வோம்_ஒன்றாக

ஏலகிரியின் எழில் சூழ்ந்த திருப்பத்தூரும் ஏழாவது முறையாகக் கழக ஆட்சிக்கு READY!  தமிழ்நாட்டின் நிர்வாகம் பற்றிக் குறைகூறுவதற்கு முன்னர்...ஏலகிரியின் எழில் சூழ்ந்த திருப்பத்தூரும் ஏழாவது முறையாகக் கழக ஆட்சிக்கு READY!  தமிழ்நாட்டின் நிர்வாகம் பற்றிக் குறைகூறுவதற்கு முன்னர்...ஏலகிரியின் எழில் சூழ்ந்த திருப்பத்தூரும் ஏழாவது முறையாகக் கழக ஆட்சிக்கு READY!  தமிழ்நாட்டின் நிர்வாகம் பற்றிக் குறைகூறுவதற்கு முன்னர்...ஏலகிரியின் எழில் சூழ்ந்த திருப்பத்தூரும் ஏழாவது முறையாகக் கழக ஆட்சிக்கு READY!  தமிழ்நாட்டின் நிர்வாகம் பற்றிக் குறைகூறுவதற்கு முன்னர்...
Editorial context

At a DMK campaign event in Tirupattur, near the scenic Yelagiri hills, M.K. Stalin declared the constituency "ready" to support a seventh consecutive term for the DMK-led government. He said that before criticizing Tamil Nadu's administration, the Prime Minister should first examine the Union government's own record, arguing that faulting the state's governance for electoral gain did not befit the dignity of his office. Stalin said the public views the April 23 polling day as an occasion to express gratitude for the achievements of the 'Dravidian Model' government's welfare and development schemes, and expressed confidence in the campaign slogan "Velvom 200" (We will win 200 seats). The speech combined direct campaigning for DMK's re-election bid in Tirupattur with a rebuttal to the Prime Minister's criticism of the state government, reflecting the interplay between party electioneering and Centre-State political exchanges that characterized DMK's messaging in the closing phase of the 2026 Tamil Nadu Assembly election.

29899 Views 38 Replies 638 Reposts
#political#party-elections#dravidian-model#vote-for-dmk#election-campaign#tirupattur
View original post
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41