DMKSocial
Back to The Feed/Party & Elections
Party & Elections

தமிழ்நாட்டின் தொகுதிகளைக் குறைக்கும் NDA-வுக்கு தருமபுரியில் தக்க பதிலடி Waiting 🏴 டெல்லி அடங்கும்வரை போராடுவோம்! நாம் வெளிப்படுத்தும்...

Campaigning in Dharmapuri, M.K. Stalin said the region would give a fitting response to the Union government's move to reduce Tamil Nadu's parliamentary seats through delimitation, and again criticized AIADMK leader Edappadi K. Palaniswami for staying silent while urging supporters toward a seventh consecutive DMK term.

M.K.StalinM.K.Stalin@mkstalin
Original post

Original post

தமிழ்நாட்டின் தொகுதிகளைக் குறைக்கும் NDA-வுக்கு தருமபுரியில் தக்க பதிலடி Waiting

🏴 டெல்லி அடங்கும்வரை போராடுவோம்! நாம் வெளிப்படுத்தும் எதிர்ப்பில் திமிரெடுத்த பா.ஜ.க. அடங்கியே ஆகவேண்டும்!

🏴 இந்த நிலையில் கூட பேசாமல் இருக்கும் பழனிசாமி, பேசாமல் கட்சியைக் கலைத்துவிட்டு நேரடியாகப் பா.ஜ.க.வில் இணைந்துவிடலாமே? இனியும் உங்களைத் தடுப்பது எது?

🌄 அடுத்த ஏழு நாட்களும் களம் பரபரப்பாக இருக்கப் போகிறது. ஏழு நாளும் உடன்பிறப்புகள் சுற்றிச் சுழல்வோம், ஏழாவது முறையும் கழக ஆட்சி அமையப் பாடுபடுவோம்! தாய்த்தமிழ்நாட்டைக் காப்போம்!

#DharmapuriWithDMK #VoteForDMK #வெல்வோம்_ஒன்றாக

தமிழ்நாட்டின் தொகுதிகளைக் குறைக்கும் NDA-வுக்கு தருமபுரியில் தக்க பதிலடி Waiting  🏴 டெல்லி அடங்கும்வரை போராடுவோம்! நாம் வெளிப்படுத்தும்...தமிழ்நாட்டின் தொகுதிகளைக் குறைக்கும் NDA-வுக்கு தருமபுரியில் தக்க பதிலடி Waiting  🏴 டெல்லி அடங்கும்வரை போராடுவோம்! நாம் வெளிப்படுத்தும்...தமிழ்நாட்டின் தொகுதிகளைக் குறைக்கும் NDA-வுக்கு தருமபுரியில் தக்க பதிலடி Waiting  🏴 டெல்லி அடங்கும்வரை போராடுவோம்! நாம் வெளிப்படுத்தும்...
Editorial context

At a DMK campaign event in Dharmapuri, Chief Minister M.K. Stalin said the district would deliver a strong response to the National Democratic Alliance (NDA) over its proposed reduction of Tamil Nadu's parliamentary seats through delimitation, vowing to keep protesting until "Delhi" relented. He again targeted AIADMK leader Edappadi K. Palaniswami, asking sarcastically whether he should disband his party and formally merge with the BJP given his continued silence on the issue. Stalin described the final week of campaigning as decisive, urging party workers (referred to as "உடன்பிறப்புகள்", or siblings-in-arms) to intensify canvassing so DMK could secure a seventh consecutive term in government, framing it as protecting Tamil Nadu. The speech combined direct election appeals for DMK with continued criticism of the Union government's delimitation proposal and of the principal opposition leader's stance on it, reflecting how the delimitation issue was woven into DMK's 2026 assembly campaign messaging in northern Tamil Nadu districts such as Dharmapuri.

36981 Views 72 Replies 778 Reposts
#political#party-elections#vote-for-dmk#delimitation#palaniswami#dharmapuri
View original post
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41