DMKSocial
Back to The Feed/Party & Elections
Party & Elections

#SteelCity சேலத்தில் இருந்து இந்த ஸ்டாலினின் சூளுரை: #DravidianModel ஆட்சி என்றுமே பெண்களுக்கான ஆட்சியாகத் திகழும்! 🏴 அண்டை மாநிலத்...

Speaking at a DMK election rally in Salem, M.K. Stalin said Dravidian Model governance has consistently empowered women and criticized AIADMK leader Edappadi K. Palaniswami for staying silent on the proposed delimitation of constituencies. He called for a black-flag protest the next day as a rehearsal ahead of the April 23 vote.

M.K.StalinM.K.Stalin@mkstalin
Original post

Original post

#SteelCity சேலத்தில் இருந்து இந்த ஸ்டாலினின் சூளுரை: #DravidianModel ஆட்சி என்றுமே பெண்களுக்கான ஆட்சியாகத் திகழும்!

🏴 அண்டை மாநிலத் தலைவர்கள் கூட அரசியல் வேறுபாடுகளைக் கடந்து தொகுதி மறுவரையறையை எதிர்த்துக் குரல் கொடுக்கிறார்கள்!

🏴 பழனிசாமி யார் பக்கம்? கடைசி வரை கோழையாக, டெல்லியின் அடிமையாக இருக்கப் போகிறீரா? இப்போது பேசாமல் எப்போதுதான் பேசுவீர்கள்?

🏴 வரலாறு உங்களுக்குத் தந்திருக்கும் கடைசி வாய்ப்பு இது. ஒரு முறை, ஒரேயொரு முறை பா.ஜ.க.வை எதிர்த்துப் பேசுங்கள்.

🏴 உறுதியான எஃகுக்குப் பெயர் பெற்ற சேலத்தில் பிறந்துவிட்டு, இப்படி முதுகு வளைந்தே இருக்க அவமானமாக இல்லையா?

🏴 #Delimitation கொண்டு தமிழர்களைத் தாக்குகிறது NDA எனும் New Delhi Alliance. ஏப்ரல் 23 வாக்குப்பதிவில், அவர்களுக்கு நாம் யாரென்று காட்டுவோம்!

🏴 அதற்கான ஒத்திகையாக நாளை கருப்புக்கொடி ஏற்றுவோம்!

#SalemWithDMK #வெல்வோம்_ஒன்றாக #VoteForDMK

#SteelCity சேலத்தில் இருந்து இந்த ஸ்டாலினின் சூளுரை: #DravidianModel ஆட்சி என்றுமே பெண்களுக்கான ஆட்சியாகத் திகழும்!  🏴 அண்டை மாநிலத்...#SteelCity சேலத்தில் இருந்து இந்த ஸ்டாலினின் சூளுரை: #DravidianModel ஆட்சி என்றுமே பெண்களுக்கான ஆட்சியாகத் திகழும்!  🏴 அண்டை மாநிலத்...#SteelCity சேலத்தில் இருந்து இந்த ஸ்டாலினின் சூளுரை: #DravidianModel ஆட்சி என்றுமே பெண்களுக்கான ஆட்சியாகத் திகழும்!  🏴 அண்டை மாநிலத்...#SteelCity சேலத்தில் இருந்து இந்த ஸ்டாலினின் சூளுரை: #DravidianModel ஆட்சி என்றுமே பெண்களுக்கான ஆட்சியாகத் திகழும்!  🏴 அண்டை மாநிலத்...
Editorial context

At a DMK campaign rally in Salem, DMK President and Tamil Nadu Chief Minister M.K. Stalin declared that Dravidian Model governance has always championed women's welfare. He noted that leaders of neighbouring states have crossed party lines to oppose the Union government's proposed delimitation of parliamentary constituencies, and repeatedly challenged AIADMK leader Edappadi K. Palaniswami to state his position, accusing him of remaining silent and subservient to the BJP-led Centre. Stalin framed the issue as an attack on Tamil representation by what he termed the "New Delhi Alliance" (NDA), and said voters would respond decisively in the April 23 polling. He announced a black-flag protest for the following day across Tamil Nadu as a show of opposition to delimitation, describing it as a rehearsal before the election. The speech combined direct election campaigning for DMK with a call to mobilise against the delimitation proposal, and singled out Palaniswami for criticism over his silence on the matter.

31258 Views 53 Replies 695 Reposts
#political#party-elections#dravidian-model#vote-for-dmk#delimitation#salem#palaniswami
View original post
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41