DMKSocial
Back to The Feed/Federalism & Centre–State Relations
Federalism & Centre–State Relations

#Delimitation: தமிழ்நாடெங்கும் எதிர்ப்புத் #தீ_பரவட்டும்! பாசிச பா.ஜ.க.வின் ஆணவம் வீழட்டும்! 🔥 அன்று, தமிழ்நாட்டில் பற்றத் தொடங்கிய இந்தி...

In Tamil, M.K. Stalin called for anti-Delimitation resistance to spread across Tamil Nadu, comparing it to the earlier anti-Hindi imposition movement that he says burned through Delhi until it yielded. He said he had burned a copy of the 'black law' to ignite renewed resistance against what he called the BJP's arrogance.

M.K.StalinM.K.Stalin@mkstalin
Original post

Original post

#Delimitation: தமிழ்நாடெங்கும் எதிர்ப்புத் #தீ_பரவட்டும்!

பாசிச பா.ஜ.க.வின் ஆணவம் வீழட்டும்!

🔥 அன்று, தமிழ்நாட்டில் பற்றத் தொடங்கிய இந்தி எதிர்ப்புத் தீ டெல்லியைச் சுட்டெரித்தது. டெல்லி பணிந்த பின்பே எங்கள் தீ தணிந்தது!

🔥 இன்று, தமிழரைச் சொந்த நாட்டில் அகதிகளாக்கும் கருப்புச் சட்டத்தின் நகலை எரித்து மற்றுமொரு தீயினைப் பற்ற வைத்திருக்கிறேன்.

🔥இத்தீயும் திராவிட நாடெங்கும் பரவும். பா.ஜ.க.வின் ஆணவத்தை அடக்கிக் காட்டும்.

🔥 "தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய் - இன்பத் தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ!"

#SayNoToNDA

#Delimitation: தமிழ்நாடெங்கும் எதிர்ப்புத் #தீ_பரவட்டும்!  பாசிச பா.ஜ.க.வின் ஆணவம் வீழட்டும்!  🔥 அன்று, தமிழ்நாட்டில் பற்றத் தொடங்கிய இந்தி...#Delimitation: தமிழ்நாடெங்கும் எதிர்ப்புத் #தீ_பரவட்டும்!  பாசிச பா.ஜ.க.வின் ஆணவம் வீழட்டும்!  🔥 அன்று, தமிழ்நாட்டில் பற்றத் தொடங்கிய இந்தி...#Delimitation: தமிழ்நாடெங்கும் எதிர்ப்புத் #தீ_பரவட்டும்!  பாசிச பா.ஜ.க.வின் ஆணவம் வீழட்டும்!  🔥 அன்று, தமிழ்நாட்டில் பற்றத் தொடங்கிய இந்தி...#Delimitation: தமிழ்நாடெங்கும் எதிர்ப்புத் #தீ_பரவட்டும்!  பாசிச பா.ஜ.க.வின் ஆணவம் வீழட்டும்!  🔥 அன்று, தமிழ்நாட்டில் பற்றத் தொடங்கிய இந்தி...
Editorial context

DMK president M.K. Stalin posted a Tamil-language statement calling for protest against Delimitation to 'spread like fire' across Tamil Nadu and to bring down the 'arrogance' of what he termed the 'fascist' BJP. He recalled that the anti-Hindi imposition movement which began in Tamil Nadu had once 'scorched' Delhi, and said that fire only subsided after the central government yielded. He stated he had lit another such fire by burning a copy of what he called a 'black law' - the Delimitation Bill - which he said sought to turn Tamils into refugees in their own land. He closed with lines from a Tamil poem describing Tamil identity as an enduring flame, and predicted the protest would spread across the 'Dravidian land' and suppress the BJP's arrogance. The post continues the DMK's campaign-period opposition to the delimitation process.

178618 Views 409 Replies 3474 Reposts
#political#federalism-centre-state-relations#hindi-imposition#delimitation#say-no-to-nda#protest
View original post
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41