பிரிட்டிஷாரைக் கலங்கடித்த தமிழ் வீரர் தீரன் சின்னமலை பிறந்தநாள்! 🤺 அன்று, நேரடியாகப் போரிட்டு வெல்ல முடியாத ஆங்கிலேய ஆதிக்கவாதிகள்...
On the birth anniversary of 18th-century Tamil chieftain Theeran Chinnamalai, who resisted British colonial rule, M.K. Stalin drew a parallel between the historical betrayal that led to Chinnamalai's defeat and what he described as present-day figures enabling 'Delhi rulers' through the Delimitation issue. The tweet is a rhetorical historical comparison rather than a factual policy statement.
M.K.Stalin@mkstalinOriginal post
பிரிட்டிஷாரைக் கலங்கடித்த தமிழ் வீரர் தீரன் சின்னமலை பிறந்தநாள்!
🤺 அன்று, நேரடியாகப் போரிட்டு வெல்ல முடியாத ஆங்கிலேய ஆதிக்கவாதிகள் சூழ்ச்சியால்தான் சின்னமலையை வீழ்த்த முனைந்தார்கள்!
🤺 இன்றோ, தமிழ்நாட்டுக்குள் நேரடியாக நுழைய முடியாத டெல்லி ஆதிக்கவாதிகள் 'தொகுதி மறுவரையறை' எனும் சதித் திட்டத்தால் நம்மை அரசியல் வலிமையற்றவர்களாக்க முனைகிறார்கள்.
🤺 அன்று, சின்னமலையைக் காட்டிக் கொடுத்தான் ஒரு துரோகி. இன்றும் சில அடிமைகள் தங்கள் சுயநலத்துக்காகத் தாய்த்தமிழ்நாட்டின் எதிர்காலத்தையே RSS எஜமானர்களின் காலடியில் அடகு வைக்கின்றனர்.
🤺 இந்த ஆதிக்கவாதிகளையும் அடிமைகளையும் எதிர்த்து #TNWillFightTNWillWin எனத் தீரன் சின்னமலை அவர்களின் பிறந்தநாளில் சூளுரைக்கிறேன்! #வெல்வோம்_ஒன்றாக!
#Delimitation #SayNoToNDA #VoteForDMK

DMK president M.K. Stalin marked the birth anniversary of Theeran Chinnamalai, an 18th-century Tamil chieftain known for resisting British colonial forces, by drawing a political analogy to the present-day Delimitation debate. Stalin said that just as British colonial rulers could not defeat Chinnamalai in direct battle and instead relied on betrayal by an informer, present-day 'Delhi rulers' who cannot directly overpower Tamil Nadu are instead using the delimitation exercise to weaken the state's political strength, aided, in his telling, by local figures serving outside interests. The post used the hashtags #Delimitation, #SayNoToNDA and #VoteForDMK, tying the historical reference directly to the DMK's election campaign messaging. No specific policy detail, figure, or new claim is included; the tweet functions as a rhetorical device using a commemorated historical figure to reinforce the party's ongoing opposition to delimitation ahead of Tamil Nadu's elections.