DMKSocial
Back to The Feed/Party & Elections
Party & Elections

📌 "ஸ்டாலின் தனியாள் அல்ல, அவர் பின்னால் இந்தியாவே அணிவகுத்து நிற்கிறது" என இன்றைய ஓசூர் பரப்புரைக் கூட்டத்தில் பெருமதிப்புக்குரிய @Kharge...

M.K. Stalin recounted Congress leader Mallikarjun Kharge's remarks of support at a Hosur campaign rally and said Krishnagiri district residents had pledged to back him. He also alleged the Prime Minister violated election conduct rules by criticising the opposition on television and reiterated that the DMK government protects Tamil Nadu from the NDA and the Delimitation exercise.

M.K.StalinM.K.Stalin@mkstalin
Original post

Original post

📌 "ஸ்டாலின் தனியாள் அல்ல, அவர் பின்னால் இந்தியாவே அணிவகுத்து நிற்கிறது" என இன்றைய ஓசூர் பரப்புரைக் கூட்டத்தில் பெருமதிப்புக்குரிய @Kharge அவர்கள் தெரிவித்தார். அவருக்கு என் நன்றிகள்!

📌 கிருஷ்ணகிரி மாவட்ட மக்களும் என்னுடன் நின்று முழு வெற்றியை வழங்க உறுதியளித்துவிட்டனர்.

📌 ஏப்ரல் 17 அன்றே, தமிழ்நாட்டில் NDA கூட்டணியின் chapter மொத்தமாக close ஆகிவிட்டது.

📌 #Delimitation தோல்வியின் ஆற்றாமையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நேரத்தில் தொலைக்காட்சியில் தோன்றி, அரசின் சார்பிலான உரையில் எதிர்க்கட்சிகளைப் பிரதமர் வசைபாடியது அப்பட்டமான விதிமீறலே.

📌 தி.மு.க. அரசு இருப்பதால்தான், மதவாத பா.ஜ.க. கும்பலிடம் இருந்து தமிழ்நாடு காப்பாற்றப்படுகிறது. #DravidianModel அரசு தொடர்ந்தால் மட்டுமே இனியும் காப்பாற்றப்படும்.

📌 மாநில உரிமைகளையும் மாநிலக் கட்சிகளையும் மாநில அடையாளங்களையும் அழிக்கும் அழிவு சக்திதான் NDA!

📌 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறுவோம்! தமிழ்நாட்டைச் சூழ்ந்துள்ள ஆபத்தில் இருந்து நம் மக்களைக் காப்பாற்றுவோம்!

#KrishnagiriWithDMK #VoteForDMK #SayNoToNDA #வெல்வோம்_ஒன்றாக!

📌 "ஸ்டாலின் தனியாள் அல்ல, அவர் பின்னால் இந்தியாவே அணிவகுத்து நிற்கிறது" என இன்றைய ஓசூர் பரப்புரைக் கூட்டத்தில் பெருமதிப்புக்குரிய @Kharge...📌 "ஸ்டாலின் தனியாள் அல்ல, அவர் பின்னால் இந்தியாவே அணிவகுத்து நிற்கிறது" என இன்றைய ஓசூர் பரப்புரைக் கூட்டத்தில் பெருமதிப்புக்குரிய @Kharge...📌 "ஸ்டாலின் தனியாள் அல்ல, அவர் பின்னால் இந்தியாவே அணிவகுத்து நிற்கிறது" என இன்றைய ஓசூர் பரப்புரைக் கூட்டத்தில் பெருமதிப்புக்குரிய @Kharge...
Editorial context

M.K. Stalin quoted Congress leader Mallikarjun Kharge's statement at a campaign rally in Hosur that Stalin was 'not alone' because 'India stands behind him,' and thanked him for the remark. Stalin said residents of Krishnagiri district had pledged to support his full victory and reiterated his claim that the National Democratic Alliance's prospects in Tamil Nadu had effectively ended as of April 17. He alleged that the Prime Minister appeared on television during the Model Code of Conduct period and criticised opposition parties in a government-linked address, calling this an outright violation of poll norms, and linked the remark to what he described as frustration over the failure of the Delimitation exercise. Stalin argued the DMK government was the reason Tamil Nadu remained protected from the Bharatiya Janata Party (BJP), describing the NDA as a force seeking to erase state rights, regional parties and identities, and reiterated his prediction that the alliance would win more than 200 assembly seats in the 2026 Tamil Nadu election.

29870 Views 39 Replies 842 Reposts
#political#party-elections#dravidian-model#krishnagiri#delimitation#hosur#mallikarjun-kharge
View original post
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41