நேற்று பிற்பகல் 2 மணிக்கு கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் பரப்புரை தொடங்க ஆயத்தமானேன்…. ஓசூரில் தொடங்கி, சென்னை எண்ணூரில் இரவு 10 மணிக்கு...
M.K. Stalin described a day of campaigning that began in Hosur (Krishnagiri district) and continued through Ennore, Mylapore, Ayiram Vilakku, T. Nagar, and Thiruvottiyur Nettukuppam in Chennai, before he set out for Anna Nagar the next morning, and reiterated a target of 200 seats for the DMK-led alliance.
M.K.Stalin@mkstalinOriginal post
நேற்று பிற்பகல் 2 மணிக்கு கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் பரப்புரை தொடங்க ஆயத்தமானேன்….
ஓசூரில் தொடங்கி, சென்னை எண்ணூரில் இரவு 10 மணிக்கு பிரச்சாரத்தை நேற்று முடித்தேன்.
ஓசூர் முடித்து மயிலாப்பூர், ஆயிரம் விளக்கு, தி.நகர் ஆகிய தொகுதிகளில் சாலைகளில் மக்கள் வரவேற்பளிக்க சுமார் 5 கி.மீ. தூரத்துக்கு வீதி வீதியாக வாக்கு கேட்டுவிட்டு, இரவு திருவொற்றியூர் நெட்டுக்குப்பத்தில் வாக்குச் சேகரித்து மீனவச் சொந்தம் ஒருவரது வீட்டில் மீன் சாப்பிட்டதும்தான், நேற்றைய நாள் நிறைவுற்றது.
இப்போது, சூரியன் உதித்ததும் அண்ணா நகருக்குப் புறப்பட்டுவிட்டேன்…
கருத்துக்கணிப்புகள் மக்கள்கணிப்புகள் என எதிலும் நாம்தான்! வெல்வோம் 200; படைப்போம் வரலாறு!
#வெல்வோம்_ஒன்றாக! #VoteForDMK

M.K. Stalin, Chief Minister of Tamil Nadu and DMK President, detailed a day of campaigning that began in Hosur, Krishnagiri district, and continued into the night with a roadshow in Ennore, Chennai. He described campaigning on foot for roughly five kilometres through the Mylapore, Ayiram Vilakku, and T. Nagar constituencies amid a public welcome, before collecting votes at night in the Thiruvottiyur Nettukuppam area and having a meal at the home of a member of the fishing community. He said he then set out for Anna Nagar the following morning. Stalin stated that DMK was leading in both opinion polls and public sentiment, and reiterated a target of winning 200 seats, using the campaign phrase 'Velvom 200; Padaippom Varalaru' (We will win 200; we will create history). These are his own campaign claims and targets, not verified poll results, made in the context of the ongoing Tamil Nadu assembly election.