DMKSocial
Back to The Feed/Party & Elections
Party & Elections

சென்னை என்றாலே தி.மு.க.தான் என மீண்டும் காட்டுவோம்! 🌄 வடசென்னையை வளர்ந்த சென்னையாக மாற்றி வரும் பெருமிதத்தோடு திரு. வி.க. நகர், எழும்பூர்,...

M.K. Stalin campaigned in the Thiru Vi Ka Nagar, Egmore, Harbour, Royapuram, R.K. Nagar, and Perambur constituencies of North Chennai, listing infrastructure and welfare projects he attributes to the DMK ('Dravidian Model') government and urging residents to vote for DMK-alliance candidates.

M.K.StalinM.K.Stalin@mkstalin
Original post

Original post

சென்னை என்றாலே தி.மு.க.தான் என மீண்டும் காட்டுவோம்!

🌄 வடசென்னையை வளர்ந்த சென்னையாக மாற்றி வரும் பெருமிதத்தோடு திரு. வி.க. நகர், எழும்பூர், துறைமுகம், ராயபுரம், ஆர்.கே. நகர், பெரம்பூர் தொகுதிகளில் கழக வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தேன்.

🌄 கண்கவர் பேருந்து நிலையங்கள், ஏழை மக்களுக்கான அடுக்குமாடிக் குடியிருப்புகள், முதல்வர் படைப்பகங்கள், நூலகங்கள், விளையாட்டு அரங்கங்கள், பாலங்கள், பூங்காக்கள், ஜிம், திருமண மாளிகைகள், மழைநீர் வடிகால்கள் என வடசென்னை மொத்தமும் #DravidianModel அரசு செய்துள்ள வளர்ச்சிப் பணிகள் முழுவதுமாக வாக்குகளாக மாற வேண்டும்!

🌄 எங்களைப் போல உங்கள் மேல் அக்கறை செலுத்த எவரும் இல்லை. அனைத்துத் தொகுதிகளிலும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியே வெற்றி வாகை சூட வேண்டும்.

#ChennaiWithDMK #வெல்வோம்_ஒன்றாக #VoteForDMK

சென்னை என்றாலே தி.மு.க.தான் என மீண்டும் காட்டுவோம்!  🌄 வடசென்னையை வளர்ந்த சென்னையாக மாற்றி வரும் பெருமிதத்தோடு திரு. வி.க. நகர், எழும்பூர்,...சென்னை என்றாலே தி.மு.க.தான் என மீண்டும் காட்டுவோம்!  🌄 வடசென்னையை வளர்ந்த சென்னையாக மாற்றி வரும் பெருமிதத்தோடு திரு. வி.க. நகர், எழும்பூர்,...சென்னை என்றாலே தி.மு.க.தான் என மீண்டும் காட்டுவோம்!  🌄 வடசென்னையை வளர்ந்த சென்னையாக மாற்றி வரும் பெருமிதத்தோடு திரு. வி.க. நகர், எழும்பூர்,...
Editorial context

M.K. Stalin, Chief Minister of Tamil Nadu and DMK President, campaigned in the Thiru Vi Ka Nagar, Egmore, Harbour, Royapuram, R.K. Nagar, and Perambur assembly constituencies of North Chennai, seeking votes for DMK-alliance candidates ahead of the Tamil Nadu assembly election. In the post, he credits the 'Dravidian Model' government with transforming North Chennai through bus terminals, housing tenements for the poor, libraries, sports complexes, bridges, parks, gyms, community marriage halls, and stormwater drains, and calls on residents to convert this development record into votes for the secular, progressive alliance across all constituencies. The post is part of DMK's broader Tamil Nadu assembly election campaign and does not cite specific budget figures, dates, or a single named scheme, instead giving a general description of infrastructure delivered under the DMK government's tenure. It is accompanied by attached campaign media from the visit.

87707 Views 150 Replies 827 Reposts
#political#urban-development#party-elections#dravidian-model#vote-for-dmk#north-chennai
View original post
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41