DMKSocial
Back to The Feed/Party & Elections
Party & Elections

தமிழ்நாட்டின் வளர்ச்சிக்குத் தவறாது வாக்களியுங்கள்! 2026 சட்டமன்றத் தேர்தலிலில் எனது வாக்கினைச் செலுத்திவிட்டேன். தமிழ்நாட்டு வாக்காளப்...

M.K. Stalin announced he had cast his vote in the 2026 Tamil Nadu assembly election and urged all eligible voters to fulfill their democratic duty, framing the vote as a shield to protect democracy, secularism, state rights, equality and social justice.

M.K.StalinM.K.Stalin@mkstalin
Original post

Original post

தமிழ்நாட்டின் வளர்ச்சிக்குத் தவறாது வாக்களியுங்கள்!

2026 சட்டமன்றத் தேர்தலிலில் எனது வாக்கினைச் செலுத்திவிட்டேன். தமிழ்நாட்டு வாக்காளப் பெருமக்கள் அனைவரும் தவறாமல் தங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்றிடுங்கள்.

இன்று நீங்கள் அளிக்கப் போவது வாக்கல்ல; தமிழ்நாட்டைக் காக்க நீங்கள் ஏந்தும் கேடயம்! உங்கள் வாக்குதான் தமிழ்நாட்டிலுள்ள ஒவ்வொருவரின் எதிர்காலத்தையும் தீர்மானிக்கும்.

ஜனநாயகம் - மதச்சார்பின்மை - மாநில உரிமைகள் - சமத்துவம் - சமூகநீதி ஆகிய அரசியலமைப்பின் உயர்ந்த விழுமியங்களைப் பாதுகாக்கும் வகையில் உங்களின் வாக்கு அமையட்டும்!

தமிழ்நாடு வாக்களிக்கும்; தமிழ்நாடு வெல்லும்! #வெல்வோம்_ஒன்றாக!

தமிழ்நாட்டின் வளர்ச்சிக்குத் தவறாது வாக்களியுங்கள்!  2026 சட்டமன்றத் தேர்தலிலில் எனது வாக்கினைச் செலுத்திவிட்டேன். தமிழ்நாட்டு வாக்காளப்...
Editorial context

Ahead of results, M.K. Stalin posted that he had cast his vote in the 2026 Tamil Nadu Legislative Assembly election and called on all eligible voters in the state to fulfil their democratic duty without fail. He described the act of voting not merely as a ballot but as a shield citizens raise to protect Tamil Nadu, saying each vote would determine the future of everyone in the state. Stalin urged voters to cast their ballots in a way that protects constitutional values including democracy, secularism, state rights, equality, and social justice, closing with the campaign hashtag #வெல்வோம்_ஒன்றாக (Let's win together).

335309 Views 721 Replies 3693 Reposts
#political#tn-elections-2026#voting-appeal#democracy
View original post
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41