DMKSocial
Back to The Feed/Party & Elections
Party & Elections

#TNElections2026 ஜனநாயகத் திருவிழா: சாதனை வாக்குப்பதிவு; பாராட்டுக்குரிய மக்களின் பொறுப்புணர்வு! 🗳️ எப்போதும் போல பெரிய அசம்பாவிதங்கள்...

M.K. Stalin praised Tamil Nadu voters for a record 84.69% turnout in the 2026 assembly election, noting the polling was largely peaceful, and commended citizens who traveled long distances despite the heat to vote.

M.K.StalinM.K.Stalin@mkstalin
Original post

Original post

#TNElections2026 ஜனநாயகத் திருவிழா: சாதனை வாக்குப்பதிவு; பாராட்டுக்குரிய மக்களின் பொறுப்புணர்வு!

🗳️ எப்போதும் போல பெரிய அசம்பாவிதங்கள் ஏதுமின்றி அமைதியான முறையில் நடந்து முடிந்துள்ளது தமிழ்நாடு தேர்தல்.

🗳️ 84.69% என்ற சாதனை அளவில் வாக்களித்து, ஜனநாயகத்தைப் பாதுகாத்திடும் கடமையைத் தமிழ்நாட்டு வாக்காளப் பெருமக்கள் சரிவர ஆற்றியுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.

🗳️ சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பலர் நீண்ட தூரம் பயணித்து வந்து வாக்களித்து விட்டு, இன்றிரவே மீண்டும் கிளம்பி, அவரவர் பணியாற்றும் ஊர்களுக்குச் செல்கின்றனர்.

🗳️ "ஒரு வாக்குதானே" என எண்ணாமல், "ஒரு தலைமுறைக்கான தேர்தல் இது" என்ற நினைப்பே இந்த உந்துதலுக்குக் காரணமாக இருக்க முடியும். அத்தகைய பொறுப்புள்ள குடிமக்கள் அனைவருக்கும் எனது பாராட்டுகள்.

🗳️ தமிழ்நாடு வாக்களித்துவிட்டது, மே 4 தமிழ்நாடு வெல்லும்! #வெல்வோம்_ஒன்றாக!

#TNElections2026 ஜனநாயகத் திருவிழா: சாதனை வாக்குப்பதிவு; பாராட்டுக்குரிய மக்களின் பொறுப்புணர்வு!  🗳️ எப்போதும் போல பெரிய அசம்பாவிதங்கள்...
Editorial context

M.K. Stalin commented on polling day for the 2026 Tamil Nadu assembly election, noting that voting concluded peacefully without major untoward incidents, as is usual in the state. He highlighted a record turnout of 84.69%, calling it evidence of voters fulfilling their democratic duty responsibly. Stalin praised citizens who traveled long distances despite intense heat to cast their votes before returning the same night to the towns where they work, suggesting that many viewed the election as significant for an entire generation rather than treating their single vote as insignificant. He commended such responsible citizens and closed with the message that Tamil Nadu had voted and would 'win' on May 4, using the hashtag #வெல்வோம்_ஒன்றாக (Let's win together).

164318 Views 362 Replies 1974 Reposts
#political#tn-elections-2026#voter-turnout#election-day
View original post
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41