DMKSocial
Back to The Feed/Party & Elections
Party & Elections

தஞ்சைத் தரணியில் அன்புச் சகோதரர் பூண்டி கலைவாணன் அவர்களின் இல்லத் திருமண விழாவில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினேன். பூண்டி கிருஷ்ணசாமி...

M.K. Stalin attended a wedding in Thanjavur belonging to the family of long-time DMK worker Poondi Kalaivanan, and separately stated that although a new state government has been formed after the recent election, DMK will not obstruct its functioning, but will respond if the party faces false allegations or social media misinformation.

M.K.StalinM.K.Stalin@mkstalin
Original post

Original post

தஞ்சைத் தரணியில் அன்புச் சகோதரர் பூண்டி கலைவாணன் அவர்களின் இல்லத் திருமண விழாவில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினேன்.

பூண்டி கிருஷ்ணசாமி அவர்கள், பூண்டி கலைச்செல்வன் அவர்கள் எனக் கழகத்துக்காகவே தம் வாழ்வை ஒப்படைத்துக் கொண்ட கழகக் குடும்ப விழா இது!

சிறிய இடைவெளிக்குப் பிறகு, வெளியூர் வருகிறேன். நேற்று, திருச்சியில் இறங்கியது முதலே கழக உடன்பிறப்புகளும் மக்களும் என்னைக் கண்டதும் வெளிப்படுத்திய உணர்வினை நான் புரிந்துகொண்டேன். உங்களை நானறிவேன். என்னை நீங்கள் அறிவீர்கள். நமக்குள் வார்த்தைகள் தேவையில்லை.

ஒரு புதிய அரசு அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் ஆட்சி நடத்த நாம் தொந்தரவாக இருக்கப் போவதில்லை. நடத்தட்டும்!

ஆனால், இயலாமையை மறைக்க நம் மேல் அவதூறுகள் கொண்டு தாக்கினால் விளக்கம் அளிப்போம். சமூக ஊடகங்களில் பொய்களைப் பரப்பினால் உண்மையைப் போட்டுடைப்போம் என உடன்பிறப்புகளைக் கேட்டுக் கொள்கிறேன்.

தஞ்சைத் தரணியில் அன்புச் சகோதரர் பூண்டி கலைவாணன் அவர்களின் இல்லத் திருமண விழாவில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினேன்.   பூண்டி கிருஷ்ணசாமி...தஞ்சைத் தரணியில் அன்புச் சகோதரர் பூண்டி கலைவாணன் அவர்களின் இல்லத் திருமண விழாவில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினேன்.   பூண்டி கிருஷ்ணசாமி...தஞ்சைத் தரணியில் அன்புச் சகோதரர் பூண்டி கலைவாணன் அவர்களின் இல்லத் திருமண விழாவில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினேன்.   பூண்டி கிருஷ்ணசாமி...தஞ்சைத் தரணியில் அன்புச் சகோதரர் பூண்டி கலைவாணன் அவர்களின் இல்லத் திருமண விழாவில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினேன்.   பூண்டி கிருஷ்ணசாமி...
Editorial context

M.K. Stalin attended a wedding function in Thanjavur held by the family of Poondi Kalaivanan, a long-serving DMK worker, describing it as a 'party family celebration' given that Kalaivanan's relatives, including Poondi Krishnasamy and Poondi Kalaichelvan, had dedicated their lives to the DMK. Stalin also noted that after arriving in Tiruchirappalli (Trichy), party workers and the public had shown him strong emotional support, which he said he understood without needing words exchanged. Separately in the same post, Stalin stated that a new government has been formed following the recent election, and said DMK will not create obstacles to its functioning, allowing it to govern. However, he warned that if the new government uses false accusations to mask its own shortcomings, or spreads falsehoods on social media, DMK would respond with facts. The post mixes a personal social engagement with a substantive political statement on the party's post-election posture toward the new administration.

120203 Views 226 Replies 1491 Reposts
#political#party-elections#thanjavur#new-government#wedding#poondi-family#misinformation-response
View original post
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41