DMKSocial
Back to The Feed/Party & Elections
Party & Elections

ஆதிக்க ஒழிப்பே, தி.மு.க.வின் திட்டம்! - பேரறிஞர் அண்ணா. நம் உணர்வையும்-கொள்கையையும் உள்வாங்கி உடன்பிறப்பாய் இணைந்துள்ள முன்னாள் சட்டமன்ற...

M.K. Stalin welcomed former MLA Panaiyur Babu and more than 1,000 of his followers into the DMK, quoting party founder Anna's statement that eliminating domination is DMK's goal. He praised Babu for leaving his previous party respectfully without bitterness.

M.K.StalinM.K.Stalin@mkstalin
Original post

Original post

ஆதிக்க ஒழிப்பே, தி.மு.க.வின் திட்டம்!

- பேரறிஞர் அண்ணா.

நம் உணர்வையும்-கொள்கையையும் உள்வாங்கி உடன்பிறப்பாய் இணைந்துள்ள முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு. பனையூர் பாபு அவர்களையும், அவரோடு சேர்ந்து வந்துள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்டோரையும் நம் அறிவியக்கத்துக்கு வரவேற்கிறேன்.

விலகி வரும்போதும் நயத்தகு நாகரிகத்துடன் அதற்கான காரணங்களை தெளிவாக எடுத்து வைத்துவிட்டுக் கழகத்தில் இணைந்திருக்கிறார் @PanaiyurBabu அவர்கள்!

இந்த மாண்பு தொடரட்டும். விலகியதாலேயே யார் மீதும் கசப்புணர்வோடு பேசவேண்டாம்.

நம் எதிர்காலத்திற்குத் தேவையான ஆக்கப்பூர்வமான சிந்தனைகளை முன்வைத்து களப்பணியினைத் தொடர்க!

ஆதிக்க ஒழிப்பே, தி.மு.க.வின் திட்டம்!  - பேரறிஞர் அண்ணா.  நம் உணர்வையும்-கொள்கையையும் உள்வாங்கி உடன்பிறப்பாய் இணைந்துள்ள முன்னாள் சட்டமன்ற...ஆதிக்க ஒழிப்பே, தி.மு.க.வின் திட்டம்!  - பேரறிஞர் அண்ணா.  நம் உணர்வையும்-கொள்கையையும் உள்வாங்கி உடன்பிறப்பாய் இணைந்துள்ள முன்னாள் சட்டமன்ற...
Editorial context

M.K. Stalin welcomed former Legislative Assembly member Thiru Panaiyur Babu, along with more than 1,000 of his followers, into the DMK. Quoting DMK founder Perarignar Anna's statement that 'eradicating domination is DMK's goal', Stalin framed the induction as an alignment of ideology with the party's core mission. He commended Panaiyur Babu for explaining his reasons for leaving his earlier party with dignity before joining DMK, and urged that no bitterness be expressed toward anyone on account of the departure. Stalin called for this graciousness to continue and encouraged the new entrants to bring forward constructive ideas for the future while continuing their ground-level political work. The tweet is a party-organisational welcome message documenting a group political realignment rather than any government scheme or policy announcement.

113785 Views 229 Replies 1952 Reposts
#political#dmk#party-elections#panaiyur-babu
View original post
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41