DMKSocial
Back to The Feed/Law & Order / Justice
Law & Order / Justice

"Efficient-ஆன அதிகாரிகளை நியமித்துவிட்டேன்" "சிங்கப்பெண் படையை அமைத்துவிட்டேன்" என்று சீறிய முதலமைச்சரின் காதுகளுக்கு இந்தச் செய்திகளைப்...

M.K. Stalin criticized the Tamil Nadu Chief Minister over public safety, accusing the government of inaction on crimes affecting children despite earlier claims of appointing efficient officers and forming a special women's police force. Using the hashtag #WhySilentCM, he demanded to know what concrete steps had been taken against criminals and questioned the Chief Minister's prolonged silence.

M.K.StalinM.K.Stalin@mkstalin
Original post

Original post

"Efficient-ஆன அதிகாரிகளை நியமித்துவிட்டேன்"

"சிங்கப்பெண் படையை அமைத்துவிட்டேன்"

என்று சீறிய முதலமைச்சரின் காதுகளுக்கு இந்தச் செய்திகளைப் பார்த்த பிறகாவது, பிஞ்சுகளை இழந்து ஓலமிடும் பெற்றோர்களின் அழுகுரல் கேட்கவில்லையா?

மக்களின் பாதுகாப்பு பிரச்சினைகளுக்கு 'கால்ஷீட்' எப்போது?

கிரிமினல்கள் சிறிதும் அச்சமின்றிக் குற்றங்களில் ஈடுபடுவதைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?

சவாலும் - சவடாலும் விட்டவர், எப்போது silent mode-இல் இருந்து வெளியே வருவார்?

மக்களின் உயிரும், குழந்தைகளின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகி உள்ள நிலையிலும், நான் ஆறு மாதம் எதுவும் கேட்கக் கூடாது என்று நினைக்கிறீர்களா?

இல்லை, திராவிட முன்னேற்றக் கழகத்தின் பெரும் போராட்டத்தை எதிர்பார்க்கிறீர்களா?

#WhySilentCM?

@timesofindia

"Efficient-ஆன அதிகாரிகளை நியமித்துவிட்டேன்"  "சிங்கப்பெண் படையை அமைத்துவிட்டேன்"  என்று சீறிய முதலமைச்சரின் காதுகளுக்கு இந்தச் செய்திகளைப்..."Efficient-ஆன அதிகாரிகளை நியமித்துவிட்டேன்"  "சிங்கப்பெண் படையை அமைத்துவிட்டேன்"  என்று சீறிய முதலமைச்சரின் காதுகளுக்கு இந்தச் செய்திகளைப்..."Efficient-ஆன அதிகாரிகளை நியமித்துவிட்டேன்"  "சிங்கப்பெண் படையை அமைத்துவிட்டேன்"  என்று சீறிய முதலமைச்சரின் காதுகளுக்கு இந்தச் செய்திகளைப்...
Editorial context

DMK President M.K. Stalin launched a pointed criticism at the Tamil Nadu Chief Minister over public safety and law-and-order issues, particularly incidents affecting children. Referencing the Chief Minister's earlier statements about appointing 'efficient officers' and forming a women's police force, Stalin asked whether these assurances had reached the ears of parents mourning the loss of their children, and questioned what action had been taken to stop criminals from committing offences without fear. He asked when the government would move from rhetoric ('challenges and posturing') to concrete action, using the hashtag #WhySilentCM to suggest the Chief Minister had gone silent for months despite serious public safety concerns. Stalin warned that if the government's inaction continued, it should expect a major DMK-led agitation. The tweet tags a media handle, suggesting it responds to specific news coverage, though the underlying incidents are not detailed in the tweet text itself.

265119 Views 472 Replies 3729 Reposts
#political#law-order-justice#whysilentcm#child-safety#criminal-justice
View original post
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41