DMKSocial
Back to The Feed/Social Justice & Reservation
Social Justice & Reservation

திராவிட இயக்கம் தோன்றாத வடக்கே உதித்த சமூகநீதிக் காவலர் திரு. வி.பி. சிங் அவர்களின் பிறந்தநாள்! இந்தியா எத்தனையோ பிரதமர்களைக்...

M.K. Stalin paid tribute on the birth anniversary of former Indian Prime Minister V.P. Singh, praising him as a champion of social justice who treated his short tenure as prime minister as secondary to upholding social justice, and recalling his support for M. Karunanidhi during a period of crisis.

M.K.StalinM.K.Stalin@mkstalin
Original post

Original post

திராவிட இயக்கம் தோன்றாத வடக்கே உதித்த சமூகநீதிக் காவலர் திரு. வி.பி. சிங் அவர்களின் பிறந்தநாள்!

இந்தியா எத்தனையோ பிரதமர்களைக் கண்டிருக்கிறது. குறுகிய காலமே அப்பதவியில் இருந்தாலும் சமூகநீதியை நிலைநாட்டுவதற்காகப் பிரதமர் பதவியையே துச்சமாகக் கருதி #VPSingh அவர்கள் காட்டிய உறுதி என்றென்றும் நாம் நினைத்துப் போற்றத்தக்கது.

தி.மு.க.வைப் போலவே, 'ஆட்சியும் பதவிகளும் முக்கியமல்ல; சமூகநீதிக் கொள்கையே முக்கியம்' என வாழ்ந்து காட்டியவர் திரு. வி.பி. சிங் அவர்கள். தமிழ்நாட்டை விரும்பிய, தமிழர்கள் விரும்பிய பிரதமராகத் திகழ்ந்தார்.

நெருக்கடியான சூழலிலும் தலைவர் கலைஞருக்குத் தோள் கொடுத்த உண்மையான கொள்கைத் தோழமையான அவருக்கு என் வீரவணக்கம்!

திராவிட இயக்கம் தோன்றாத வடக்கே உதித்த சமூகநீதிக் காவலர் திரு. வி.பி. சிங் அவர்களின் பிறந்தநாள்!  இந்தியா எத்தனையோ பிரதமர்களைக்...திராவிட இயக்கம் தோன்றாத வடக்கே உதித்த சமூகநீதிக் காவலர் திரு. வி.பி. சிங் அவர்களின் பிறந்தநாள்!  இந்தியா எத்தனையோ பிரதமர்களைக்...
Editorial context

DMK president M.K. Stalin marked the birth anniversary of former Indian Prime Minister V.P. Singh, describing him as a guardian of social justice who emerged from outside the Dravidian movement's home region in the north. Stalin said that although India has seen many prime ministers, Singh's brief tenure stood out for the resolve he showed in establishing social justice, treating the post of prime minister itself as secondary to that cause. He said Singh, like the DMK, held that political power and positions were not as important as the principle of social justice, and noted that Singh was regarded as a prime minister favoured by Tamil Nadu and its people. Stalin also recalled Singh's support for DMK leader Karunanidhi during a difficult political period, calling him a true ideological ally, and paid a salute to his memory.

102538 Views 57 Replies 1253 Reposts
#political#social-justice-reservation#vp-singh#karunanidhi#social-justice-legacy
View original post
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41