DMKSocial
Back to The Feed/Law & Order / Justice
Law & Order / Justice

போதைப் பொருள் பயன்படுத்தியது போல், “Thug Life” Story போட்ட அமைச்சருக்கு எதிராகப் போராட்டம் செய்த தி.மு.க.வினர் கைது! த.வெ.க. ஆட்சியை...

M.K. Stalin listed several actions he characterised as intimidation of DMK members and leaders by the ruling government, including the arrest of protesters, a case against former minister Sivasankar, and a raid at former minister A.V. Velu's house, saying such tactics would not last.

M.K.StalinM.K.Stalin@mkstalin
Original post

Original post

போதைப் பொருள் பயன்படுத்தியது போல், “Thug Life” Story போட்ட அமைச்சருக்கு எதிராகப் போராட்டம் செய்த தி.மு.க.வினர் கைது!

த.வெ.க. ஆட்சியை விமர்சிப்பதால், முன்னாள் அமைச்சர் சிவசங்கர் அவர்கள் மீது வழக்கு!

முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு அவர்களது வீட்டில் ரெய்டு!

- இப்படி விமர்சிக்கும் எதிர்க்கட்சிகளை மிரட்டியும், ஊடகங்களுக்கு பதில் அளிக்காமலும் கட்டமைக்கப்பட்ட, தன் போலி பிம்பத்தைக் காப்பாற்றிக் கொள்ளும் முதலமைச்சரின் எண்ணம் நீண்டகாலம் நீடிக்காது!

அதிகாரத்தை வைத்து ஆட்டம் போடுபவர்களின் அகங்காரம் அடங்கும்!

“டேக் டைவர்ஷன்… டேக் டைவர்ஷன்” என ஓடும் இந்த ரீல்ஸ் ஆட்சிக்கு, மக்களே பாடம் புகட்டுவார்கள்!

போதைப் பொருள் பயன்படுத்தியது போல், “Thug Life” Story போட்ட அமைச்சருக்கு எதிராகப் போராட்டம் செய்த தி.மு.க.வினர் கைது!  த.வெ.க. ஆட்சியை...போதைப் பொருள் பயன்படுத்தியது போல், “Thug Life” Story போட்ட அமைச்சருக்கு எதிராகப் போராட்டம் செய்த தி.மு.க.வினர் கைது!  த.வெ.க. ஆட்சியை...போதைப் பொருள் பயன்படுத்தியது போல், “Thug Life” Story போட்ட அமைச்சருக்கு எதிராகப் போராட்டம் செய்த தி.மு.க.வினர் கைது!  த.வெ.க. ஆட்சியை...போதைப் பொருள் பயன்படுத்தியது போல், “Thug Life” Story போட்ட அமைச்சருக்கு எதிராகப் போராட்டம் செய்த தி.மு.க.வினர் கைது!  த.வெ.க. ஆட்சியை...
Editorial context

DMK president M.K. Stalin criticised what he described as a pattern of intimidation by the Tamilaga Vettri Kazhagam government against opposition figures. He cited the arrest of DMK members who protested against a minister over a 'Thug Life' remark he linked to drug-use allegations, a case filed against former minister Sivasankar for criticising the government, and a raid conducted at the house of former minister A.V. Velu. Stalin said the government was intimidating critical opposition parties and avoiding accountability to the media in order to protect what he called its manufactured image, adding that this could not continue indefinitely and that those wielding power arrogantly would eventually be humbled. He said the public would ultimately teach a lesson to what he termed the 'Take Diversion' government, a phrase he has used repeatedly to characterise the administration's handling of controversies.

488323 Views 821 Replies 3689 Reposts
#political#tvk-government#law-and-order-justice#opposition-crackdown#sivasankar#av-velu
View original post
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41