DMKSocial
Back to The Feed/Party & Elections
Party & Elections

“நாங்க இருக்கோம். மீண்டும் வருவோம்!” - இதுதான் அறிவாலயத்தில் நான் கேட்கும் உடன்பிறப்புகளின் குரல். நாள்தோறும் அறிவாலயத்திற்கு வரும்...

M.K. Stalin wrote to DMK party members describing the enthusiasm of supporters visiting party headquarters as work begins on planning the party's next hundred years, and announced he would travel abroad for two weeks while remaining engaged with the party in spirit.

M.K.StalinM.K.Stalin@mkstalin
Original post

Original post

“நாங்க இருக்கோம். மீண்டும் வருவோம்!” - இதுதான் அறிவாலயத்தில் நான் கேட்கும் உடன்பிறப்புகளின் குரல்.

நாள்தோறும் அறிவாலயத்திற்கு வரும் நூற்றுக்கணக்கான உடன்பிறப்புகள் புது உற்சாகத்தையும் ஊக்கத்தையும் அளிக்கின்றனர்.

உடன்பிறப்புகளின் உணர்வுகளை உள்வாங்கி, திராவிட முன்னேற்றக் கழகத்தின் அடுத்த நூறாண்டுகளுக்கான பயணத்தைத் திட்டமிடும் பணிகளைத் தொடங்கியுள்ள நிலையில், இருவாரப் பயணமாக நாளை அயலகம் செல்கிறேன்.

அயலகத்தில் இருந்தாலும் அறிவாலயத்தில்தான் என் மனம் இருக்கும்!

#LetterToBrethren

“நாங்க இருக்கோம். மீண்டும் வருவோம்!” - இதுதான் அறிவாலயத்தில் நான் கேட்கும் உடன்பிறப்புகளின் குரல்.  நாள்தோறும் அறிவாலயத்திற்கு வரும்...
Editorial context

DMK president M.K. Stalin addressed party members in a message under the 'Letter to Brethren' (Udanpirapin Kural) series, describing the encouragement he draws from hundreds of party workers who visit the party headquarters, Arivalayam, daily, telling him 'We are here, we will return.' Stalin said that, having absorbed the sentiments of party workers, the DMK has begun work on planning its journey for the next hundred years. He announced that he would be travelling abroad for a two-week trip starting the next day, but said his mind would remain at the party headquarters even while away. The message is part of an ongoing internal communication series addressing party cadre after the DMK's 2026 election defeat, signalling continued leadership engagement and forthcoming organisational planning.

317399 Views 511 Replies 1747 Reposts
#political#dmk#party-elections#party-restructuring#letter-to-brethren
View original post
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41