DMKSocial
Back to The Feed/Social Justice & Reservation
Social Justice & Reservation

"தேடற்கரிய ஒப்புயர்வற்ற நமதருமைத் தலைவர்" எனத் தந்தை பெரியாரால் போற்றப்பட்ட பனகல் அரசர் அவர்களின் பிறந்தநாள் இன்று! பனகல் அரசர் குறித்த...

M.K. Stalin marked the birth anniversary of Raja of Panagal, praised by Periyar as an incomparable leader, crediting his tenure with laying the foundations of the Dravidian Model through the Communal Government Order for reserved representation, the Hindu Religious Endowments Act, women's voting rights, and ending compulsory Sanskrit for medical studies.

M.K.StalinM.K.Stalin@mkstalin
Original post

Original post

"தேடற்கரிய ஒப்புயர்வற்ற நமதருமைத் தலைவர்" எனத் தந்தை பெரியாரால் போற்றப்பட்ட பனகல் அரசர் அவர்களின் பிறந்தநாள் இன்று!

பனகல் அரசர் குறித்த புத்தகமே முத்தமிழறிஞர் கலைஞருக்கு அரசியலில் ஆர்வத்தை விதைத்தது.

சமூகநீதியின் அடித்தளமான வகுப்புவாரி பிரதிநிதித்துவ ஆணை, இந்து சமய அறநிலையப் பாதுகாப்புச் சட்டம், பெண்களுக்கு வாக்குரிமை, மருத்துவம் பயில சமஸ்கிருதம் கட்டாயமில்லை என்ற உத்தரவு எனத் தமது ஆட்சிக்காலத்தில் அவர் செய்த சாதனைகள்தாம் நம் திராவிட மாடலுக்கு அடிப்படை!

நம் கொள்கை முன்னோர்கள் நமக்குத் பெற்றுத் தந்த உரிமைகளை உயிரெனக் காப்போம்!

#PanagalRaja

"தேடற்கரிய ஒப்புயர்வற்ற நமதருமைத் தலைவர்" எனத் தந்தை பெரியாரால் போற்றப்பட்ட பனகல் அரசர் அவர்களின் பிறந்தநாள் இன்று!  பனகல் அரசர் குறித்த...
Editorial context

DMK president M.K. Stalin observed the birth anniversary of Raja of Panagal, a leader once described by social reformer Periyar as an incomparable figure. Stalin said a biography of Panagal Raja is what first sparked M. Karunanidhi's interest in politics. He listed several administrative measures from Panagal Raja's tenure that he described as the foundation of today's Dravidian Model: the Communal Government Order providing reserved representation, the Hindu Religious Endowments Protection Act, the granting of voting rights to women, and an order that Sanskrit was not compulsory for studying medicine. Stalin called on people to safeguard the rights secured by these early social justice reformers as though they were their own lives, tying a historical tribute directly to the ideological lineage of reservation and social justice policy that the DMK associates with its own governance model.

86029 Views 64 Replies 962 Reposts
#political#social-justice-reservation#panagal-raja#reservation-policy#communal-go#womens-suffrage
View original post
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41