DMKSocial
Back to The Feed/Federalism & Centre–State Relations
Federalism & Centre–State Relations

நாடாளுமன்ற #MonsoonSession குறித்த கழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம்: மேகதாது அணை கட்டும் முயற்சிகளுக்கு எதிராகவும், காவிரியில்...

Ahead of Parliament's Monsoon Session, DMK held a meeting of its Members of Parliament where M.K. Stalin said the MPs would oppose the Mekedatu dam project and defend Tamil Nadu's rights over Cauvery river water, and would resist any central legislation that infringes on state rights or the Constitution.

M.K.StalinM.K.Stalin@mkstalin
Original post

Original post

நாடாளுமன்ற #MonsoonSession குறித்த கழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம்:

மேகதாது அணை கட்டும் முயற்சிகளுக்கு எதிராகவும், காவிரியில் தமிழ்நாட்டுக்குள்ள நியாயமான உரிமையைக் காக்கவும் கழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் உரத்துக் குரலெழுப்புவார்கள்.

ஒன்றிய அரசு கொண்டு வரும் எந்தப் புதிய சட்டமாக இருந்தாலும் மாநில உரிமைகளையும் அரசியலமைப்புச் சட்டத்தினையும் பாதுகாத்திடும் வகையிலேயே திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிலைப்பாடு இருக்கும்.

தமிழ்நாட்டு மக்களின் மனசாட்சியாய் ஒவ்வொரு DMK MP-யும் செயல்படுவார்கள்!

#Parliament #MekedatuDam #Cauvery #DeltaFarmers #DMK

நாடாளுமன்ற #MonsoonSession குறித்த கழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம்:  மேகதாது அணை கட்டும் முயற்சிகளுக்கு எதிராகவும், காவிரியில்...
Editorial context

DMK president and Tamil Nadu Chief Minister M.K. Stalin addressed a meeting of the party's Parliamentary members ahead of the Monsoon Session of Parliament. He said DMK MPs would strongly raise their voice against efforts to construct the Mekedatu dam on the Cauvery river and to safeguard Tamil Nadu's rightful claim over Cauvery waters, an issue of long-standing concern for delta farmers in the state. Stalin said that regardless of what new legislation the Union government brings forward, the DMK's position would be to protect state rights and the Constitution. He described DMK MPs as acting as the conscience of the people of Tamil Nadu in Parliament. The statement reflects the party's continuing emphasis on federalism and Centre-State relations, positioning opposition to the Mekedatu dam and protection of Cauvery water rights as central to its parliamentary agenda for the session.

149058 Views 108 Replies 1239 Reposts
#political#federalism-centre-state-relations#mekedatu-dam#delta-farmers#cauvery#dmk-mps
View original post
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41