பிள்ளையாக நான் ஊட்டி வளர்த்த @DMK_YouthWing 47-ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது! அன்பகத்தில் தனி அலுவலகம், தமிழ்நாடு முழுவதும் கிளை வரை...
M.K. Stalin marked the 47th anniversary of the DMK Youth Wing, praising its cadre for their work across party offices, publications, and social media, and called on members to work harder in the period ahead.
M.K.Stalin@mkstalinOriginal post
பிள்ளையாக நான் ஊட்டி வளர்த்த @DMK_YouthWing 47-ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது!
அன்பகத்தில் தனி அலுவலகம், தமிழ்நாடு முழுவதும் கிளை வரை நிர்வாகிகள், முரசொலியில் பாசறைப் பக்கம், முத்தமிழறிஞர் பதிப்பகம் எனக் கழகத்தின் முன்வரிசைப் படையணியாகப் பணியாற்றி வரும் இளைஞரணியின் தம்பிமார்கள் அனைவரையும் பாராட்டுகிறேன்.
இனி வரும் காலம் முன்பைவிட இளைஞரணி இருமடங்கு உழைக்க வேண்டிய காலம். உழைப்பைக் கொடுப்போம், கழகம் காப்போம், தமிழ்நாடு காப்போம்! @Udhaystalin https://t.co/Jp2ExfXQRX

DMK president M.K. Stalin marked the 47th founding anniversary of the DMK Youth Wing (@DMK_YouthWing), an organisation he described as one he had nurtured. He praised the wing's cadre for their work across dedicated offices, district and branch-level administrators, its media and publication activities, and its role as a frontline unit of the party. Stalin said the period ahead would require the Youth Wing to work twice as hard as before, using the slogan of protecting the party and Tamil Nadu through greater effort. The tweet tagged Udhayanidhi Stalin and was posted in connection with the anniversary.