DMKSocial
Back to The Feed/Water Resources
Water Resources

காவிரி நீருக்காகக் கர்நாடக அரசுடன் பேச்சுவார்த்தை எனும் சதிவலையில் தமிழ்நாடு முதலமைச்சர் சிக்கக் கூடாது. வேண்டாம் இந்த விஷப் பரீட்சை! நாம்...

M.K. Stalin warned the Tamil Nadu Chief Minister against holding talks with the Karnataka government over Cauvery water, saying such negotiations could undermine Tamil Nadu's legally secured rights. He said DMK had always rejected this approach and called for an all-party meeting instead.

M.K.StalinM.K.Stalin@mkstalin
Original post

Original post

காவிரி நீருக்காகக் கர்நாடக அரசுடன் பேச்சுவார்த்தை எனும் சதிவலையில் தமிழ்நாடு முதலமைச்சர் சிக்கக் கூடாது. வேண்டாம் இந்த விஷப் பரீட்சை!

நாம் பல்லாண்டுகள் சட்டப்பூர்வமாகப் போராடிப் பெற்ற உரிமைகளைச் சிதைப்பதாகவே பேச்சுவார்த்தை முயற்சிகள் அமையும். நீதிமன்றத்தில் பின்னடைவை ஏற்படுத்திவிடும்.

இதனால்தான், கடந்த காலங்களில் இந்த யோசனை முன்வைக்கப்பட்ட போதெல்லாம் உறுதியாக அதனை நிராகரித்தது தி.மு.க.!

கூட்டணி மயக்கத்தில் தமிழ்நாட்டின் காவிரி உரிமை பணயமாகிடக் கூடாது என்பதே டெல்டா விவசாயிகளின் ஒருமித்த குரல்.

அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி; விவசாயச் சங்கத்தினருடன் பேசி அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வோம்!

பேச்சுவார்த்தைக்காகக் கர்நாடகம் செல்லும் முடிவை மாண்புமிகு @CMOTamilNadu கைவிட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.

காவிரி நீருக்காகக் கர்நாடக அரசுடன் பேச்சுவார்த்தை எனும் சதிவலையில் தமிழ்நாடு முதலமைச்சர் சிக்கக் கூடாது. வேண்டாம் இந்த விஷப் பரீட்சை!  நாம்...காவிரி நீருக்காகக் கர்நாடக அரசுடன் பேச்சுவார்த்தை எனும் சதிவலையில் தமிழ்நாடு முதலமைச்சர் சிக்கக் கூடாது. வேண்டாம் இந்த விஷப் பரீட்சை!  நாம்...
Editorial context

DMK president M.K. Stalin warned that Tamil Nadu's Chief Minister should not engage in direct talks with the Karnataka government over Cauvery water sharing, describing it as a risky proposition that could undermine rights secured through decades of legal struggle. He argued that such negotiations could set back Tamil Nadu's position in ongoing legal proceedings, and said DMK had consistently rejected this approach whenever it was proposed in the past. Stalin said Tamil Nadu's Cauvery rights should not be compromised amid alliance considerations, and called for convening an all-party meeting and consulting farmer associations before deciding next steps. He appealed to the Chief Minister to abandon the plan to travel to Karnataka for talks.

130555 Views 191 Replies 1481 Reposts
#political#karnataka#delta-farmers#water-resources#cauvery
View original post
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41