DMKSocial
Back to The Feed/Welfare Schemes
Welfare Schemes

இன்று சட்டமன்றத்தில் வாசிக்கப்பட்ட #TNBudget2026 பற்றி Reels CM-க்குப் புரியும் மொழியில் சொல்ல வேண்டுமென்றால், 'Blast Blast'-ஆக இருக்கும்...

M.K. Stalin sharply criticized the Tamil Nadu Budget 2026 as a wasteful repeat of Dravidian Model schemes that failed to address farmers' issues, electricity tariff problems, or price rise, and did not mention key promised welfare measures such as a Rs.2,500 women's allowance, Rs.4,000 for unemployed youth, six free cooking gas cylinders a year, and a full crop loan waiver.

M.K.StalinM.K.Stalin@mkstalin
Original post

Original post

இன்று சட்டமன்றத்தில் வாசிக்கப்பட்ட #TNBudget2026 பற்றி Reels CM-க்குப் புரியும் மொழியில் சொல்ல வேண்டுமென்றால்,

'Blast Blast'-ஆக இருக்கும் என எதிர்பார்த்த மக்களுக்கு, ‘Waste Waste' எனச் சொல்லும்படிதான் இருக்கு!

அதுமட்டுமல்ல, இது #DravidianModel-அரசின் திட்டங்களின் Remake Version budget!

மக்கள் மொழியில் சொல்ல வேண்டுமென்றால், விவசாயிகள் பிரச்சினை, மின் கட்டணக் குளறுபடி பிரச்சினை, விலைவாசி உயர்வுப் பிரச்சினை என எதைப் பற்றியும் கவலையின்றி, மாநிலத்திற்குத் தேவையான புதிய தொலைநோக்குத் திட்டங்களையும் அறிவிக்காத பட்ஜெட்!

அதுமட்டுமல்ல, - ரூ.2,500 மகளிர் உரிமைத் தொகை, - வேலையில்லா இளைஞர்களுக்கு ரூ. 4 ஆயிரம், - ஆண்டுக்கு 6 இலவச சிலிண்டர், - முழுப் பயிர்க்கடன் தள்ளுபடி, என முக்கிய வாக்குறுதிகள் எதைப் பற்றியும் மூச்சே விடாத பட்ஜெட்!

மொத்தத்தில், சொந்தமாகவும் யோசிக்காத - சொன்னதையும் செய்யாத - சுரத்தில்லாத - புஸ்வாண பட்ஜெட்டாகத்தான் ‘ரீல் அரசின்’ முதல் பட்ஜெட் அமைந்திருக்கிறது.

இன்று சட்டமன்றத்தில் வாசிக்கப்பட்ட #TNBudget2026 பற்றி Reels CM-க்குப் புரியும் மொழியில் சொல்ல வேண்டுமென்றால்,   'Blast Blast'-ஆக இருக்கும்...
Editorial context

M.K. Stalin delivered a scathing critique of the Tamil Nadu Budget 2026 (#TNBudget2026), mockingly describing it in terms he said the sitting Chief Minister, whom he referred to as the 'Reels CM,' would understand: people expecting a 'blast' instead got a 'waste.' He characterized the budget as merely a 'remake version' of schemes originally introduced under Dravidian Model governments. Stalin said the budget failed to address farmers' problems, electricity tariff issues, or price rise, and introduced no new far-reaching plans for the state. He listed several welfare measures he said were conspicuously absent from the budget: a Rs. 2,500 women's rights allowance, a Rs. 4,000 payment for unemployed youth, six free cooking gas cylinders a year, and a full agricultural loan waiver, characterising these as promises the ruling party had not delivered on. He summed up the budget as unoriginal, unfulfilled and lacking substance, calling it a hollow first budget from what he termed the 'Reel government.' The critique centres on specific welfare commitments the tweet says were missing from the state's financial statement.

421257 Views 713 Replies 3029 Reposts
#political#welfare-schemes#tn-budget-2026#crop-loan-waiver#women-rights-allowance#unemployment-allowance
View original post
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41