DMKSocial
Back to The Feed/Party & Elections
Party & Elections

2018-ஆம் ஆண்டு இதே நாளில், தி.மு.க. தலைவராக உடன்பிறப்புகளால் நான் தேர்ந்தெடுக்கப்பட்டேன். அப்போது, “நாம் யார்? நம் கொள்கைகள் என்ன?...

M.K. Stalin recalled that on this date in 2018, DMK members chose him as party president, quoting the questions about identity, principles and needed changes he raised at the time. In his ninth year as party leader, he announced a restructuring of the party for its collective benefit and asked all members to support it.

M.K.StalinM.K.Stalin@mkstalin
Original post

Original post

2018-ஆம் ஆண்டு இதே நாளில், தி.மு.க. தலைவராக உடன்பிறப்புகளால் நான் தேர்ந்தெடுக்கப்பட்டேன்.

அப்போது, “நாம் யார்? நம் கொள்கைகள் என்ன? நமக்குள் இருக்கும் குறைகள் என்ன? காலத்திற்கேற்ப நாம் மேற்கொள்ள வேண்டிய மாற்றங்கள் எவை?

காலத்தின் மாற்றங்களுக்கு ஏற்ப மாற்றிக் கொள்ளாத விலங்கோ, இனமோ இந்த மண்ணில் நீடித்திருப்பதில்லை. மாற்றங்கள் நம்மில் இருந்து தொடங்கட்டும்” எனப் பேசியிருந்தேன்.

கழகத் தலைவராக 9-ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நாளில், அப்படி ஒரு மாற்றத்தை, மறுசீரமைப்பை அறிவித்துள்ளேன். கழகத்தின் நலனை முன்னிறுத்திச் செய்யப்பட்டிருக்கும் இந்த மறுசீரமைப்புக்குக் கழகத்தினர் அனைவரும் துணைநிற்க வேண்டும்.

உங்களின் துணையோடு மீண்டும் நம் கழகத்தை வெற்றிக்கு அழைத்துச் செல்வேன்!

(1/2)

#DMK4TN

2018-ஆம் ஆண்டு இதே நாளில், தி.மு.க. தலைவராக உடன்பிறப்புகளால் நான் தேர்ந்தெடுக்கப்பட்டேன்.  அப்போது, “நாம் யார்? நம் கொள்கைகள் என்ன?...2018-ஆம் ஆண்டு இதே நாளில், தி.மு.க. தலைவராக உடன்பிறப்புகளால் நான் தேர்ந்தெடுக்கப்பட்டேன்.  அப்போது, “நாம் யார்? நம் கொள்கைகள் என்ன?...2018-ஆம் ஆண்டு இதே நாளில், தி.மு.க. தலைவராக உடன்பிறப்புகளால் நான் தேர்ந்தெடுக்கப்பட்டேன்.  அப்போது, “நாம் யார்? நம் கொள்கைகள் என்ன?...2018-ஆம் ஆண்டு இதே நாளில், தி.மு.க. தலைவராக உடன்பிறப்புகளால் நான் தேர்ந்தெடுக்கப்பட்டேன்.  அப்போது, “நாம் யார்? நம் கொள்கைகள் என்ன?...
Editorial context

DMK president M.K. Stalin marked the anniversary of his selection as party president by fellow members in 2018. He recalled that at the time, he had spoken about the need for introspection — asking who the party is, what its principles are, what shortcomings it has, and what changes it must make to keep pace with the times — noting that no species or community survives without adapting to change, and that such change must begin from within. Stalin said that as he begins his ninth year as DMK president, he has announced precisely such a change: a restructuring of the party undertaken with the party's welfare in mind. He asked all party members to support this reorganization and said that, with their backing, he would once again lead the DMK to victory. The post, tagged #DMK4TN, is presented as the first part of a two-tweet thread.

217097 Views 147 Replies 1528 Reposts
#political#dmk#party-elections#dmk4tn#party-restructuring#leadership
View original post
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41