DMKSocial
Back to The Feed/Social Justice & Reservation
Social Justice & Reservation

சமத்துவப் போராளி இமானுவேல் சேகரனார் நினைவு நாள் தியாகி இமானுவேல் சேகரனாரின் நூற்றாண்டையொட்டி அவரது பிறந்தநாளினை அரசுவிழாவாகக் கொண்டாட ஆணை,...

M.K. Stalin observed the remembrance day of social-justice fighter Immanuvel Sekaran, marking his birth centenary. He recalled that during the past five years of Dravidian Model rule, the government declared his birthday a state celebration and built a memorial hall with a statue in his honor in Paramakudi.

M.K.StalinM.K.Stalin@mkstalin
Original post

Original post

சமத்துவப் போராளி இமானுவேல் சேகரனார் நினைவு நாள்

தியாகி இமானுவேல் சேகரனாரின் நூற்றாண்டையொட்டி அவரது பிறந்தநாளினை அரசுவிழாவாகக் கொண்டாட ஆணை, பரமக்குடியில் திருவுருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபம் என அவரது நினைவைப் போற்றும் சிறப்பான பணிகளைக் கடந்த 5 ஆண்டு #DravidianModel ஆட்சியில் மேற்கொண்டோம்.

நாட்டின் விடுதலைக்காகவும், சமூகத்தில் நிலவிய சாதியக் கொடுமைகளுக்கு எதிராகவும் உறுதியான போராட்டங்களை முன்னெடுத்த இமானுவேல் சேகரனாரின் பணிகளும் தியாகமும் சமத்துவத்தை நோக்கிய நமது முயற்சிகளுக்கு என்றும் துணைநிற்கும்! இமானுவேல் சேகரனாரின் பெரும்புகழ் வாழ்க!

சமத்துவப் போராளி இமானுவேல் சேகரனார் நினைவு நாள்  தியாகி இமானுவேல் சேகரனாரின் நூற்றாண்டையொட்டி அவரது பிறந்தநாளினை அரசுவிழாவாகக் கொண்டாட ஆணை,...
Editorial context

DMK president M.K. Stalin marked the remembrance day of Immanuvel Sekaran, a martyr who fought against caste-based atrocities and for the country's freedom, on the occasion of his birth centenary. Stalin said that over the past five years of Dravidian Model governance, the state government issued an order to celebrate Sekaran's birthday as an official government event and built a memorial hall with a statue honoring him in Paramakudi. He said Sekaran's struggles and sacrifice against caste-based cruelty would continue to support ongoing efforts toward equality, and wished him lasting glory. The tweet combines a personal-remembrance tribute with reference to concrete government actions — an official commemoration order and a memorial construction — carried out by the previous Dravidian Model administration, distinguishing it from a purely ceremonial post.

57620 Views 58 Replies 857 Reposts
#political#social-justice-reservation#immanuvel-sekaran#paramakudi#dravidian-model#caste-atrocity
View original post
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41