DMKSocial
Back to The Feed/Social Justice & Reservation
Social Justice & Reservation

விடுதலைப் போராட்ட வீரரும் சமூகநீதிப் போராளியுமான இராமசாமி படையாட்சியார் பிறந்தநாள் சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர், அமைச்சர்...

M.K. Stalin remembered freedom fighter and social-justice campaigner Ramasamy Padayatchi on his birth anniversary, recalling his service as an MLA, MP and minister and his advocacy for backward-class rights. He noted the DMK government had honored him by setting up a Backward Classes Commission headed by A.N. Sattanathan and installing his statue in Chennai's Guindy area.

M.K.StalinM.K.Stalin@mkstalin
Original post

Original post

விடுதலைப் போராட்ட வீரரும் சமூகநீதிப் போராளியுமான இராமசாமி படையாட்சியார் பிறந்தநாள்

சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர், அமைச்சர் உள்ளிட்ட பொறுப்புகளில் மக்கள் பணியாற்றிய மாபெரும் தலைவரும், பிற்படுத்தப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகப் பங்களித்த சமூகநீதிப் போராளியுமான ஐயா திரு. இராமசாமி படையாட்சி அவர்களின் பிறந்தநாளில் அவரது பணிகளை நன்றியோடு நினைவுகூர்கிறேன்.

அவரது கோரிக்கையை ஏற்று ஏ.என். சட்டநாதன் அவர்கள் தலைமையில் பிற்படுத்தப்பட்டோர் ஆணையம், சென்னை கிண்டியில் திருவுருவச் சிலை என இராமசாமி படையாட்சியாரைப் போற்றி வணங்கியது கழக அரசு.

உழைக்கும் மக்களின் உரிமைகளுக்காக வாதாடிய இராமசாமி படையாட்சியாருக்கு என் புகழ் வணக்கம்!

விடுதலைப் போராட்ட வீரரும் சமூகநீதிப் போராளியுமான இராமசாமி படையாட்சியார் பிறந்தநாள்  சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர், அமைச்சர்...
Editorial context

DMK president M.K. Stalin marked the birth anniversary of freedom fighter and social-justice campaigner Ramasamy Padayatchi, recalling his service as a Member of the Legislative Assembly, Member of Parliament and minister, and his advocacy for the rights of backward-class communities. Stalin said that acting on Padayatchi's request, the DMK government set up a Backward Classes Commission headed by A.N. Sattanathan, and honored him further by installing a statue of him in Chennai's Guindy area. He described Padayatchi as a leader who fought for the rights of working people and offered his respects on the occasion. The tweet combines a personal birth-anniversary tribute with a reference to a concrete government action — the creation of the Backward Classes Commission and the statue — making it relevant to the archive's documentation of past welfare and social-justice measures rather than purely ceremonial content.

65650 Views 34 Replies 437 Reposts
#political#social-justice-reservation#ramasamy-padayatchi#obc#guindy#backward-classes-commission
View original post
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41