DMKSocial
Back to The Feed/Party & Elections
Party & Elections

மறுக்கப்பட்ட உரிமைகளை வென்றெடுத்து மக்களுக்கான திட்டங்களைச் செயல்படுத்திய நமது திராவிட முன்னேற்றக் கழகத்தின் பயணம் 78-ஆம் ஆண்டில்...

M.K. Stalin marked the DMK's entry into its 78th year, describing the party's history of winning back denied rights and implementing welfare schemes, crediting founder Anna and Kalaignar Karunanidhi. He vowed the party would not compromise on social justice, self-respect and Tamil Nadu's rights and distinctiveness.

M.K.StalinM.K.Stalin@mkstalin
Original post

Original post

மறுக்கப்பட்ட உரிமைகளை வென்றெடுத்து மக்களுக்கான திட்டங்களைச் செயல்படுத்திய நமது திராவிட முன்னேற்றக் கழகத்தின் பயணம் 78-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.

பேரறிஞர் அண்ணா விதைத்து - தலைவர் கலைஞர் வளர்த்து - நாம் காத்து நிற்கும் தமிழ்நாட்டின் தனித்துவத்தையும் வளர்ச்சியையும் பாழாக்கிட யாரையும் அனுமதியோம்!

மழையில் பிறந்து, புயல்களை வென்ற நாம், சமூகநீதி - சுயமரியாதை - தமிழ்நாட்டின் உரிமை உள்ளிட்டவற்றில் சமரசமின்றிக் களத்தில் நிற்போம்! பயணத்தில் வெல்வோம்!

#DMK78

மறுக்கப்பட்ட உரிமைகளை வென்றெடுத்து மக்களுக்கான திட்டங்களைச் செயல்படுத்திய நமது திராவிட முன்னேற்றக் கழகத்தின் பயணம் 78-ஆம் ஆண்டில்...
Editorial context

DMK president M.K. Stalin marked the party's foundation day, noting that the Dravida Munnetra Kazhagam (DMK) is entering the 78th year of its journey. He described the party's history as one of reclaiming rights that had been denied to people and implementing welfare schemes for them, crediting founder C.N. Annadurai ('Anna') for sowing its ideological seeds and former Chief Minister M. Karunanidhi ('Kalaignar') for nurturing it. Stalin said the party, having been 'born in rain and having weathered storms,' would allow no one to destroy Tamil Nadu's distinctiveness and development. He pledged the party would take an uncompromising stand on social justice, self-respect and Tamil Nadu's rights, framing these as central to the DMK's ongoing political identity. The message, posted with the hashtag #DMK78, reaffirms the party's founding ideology rather than announcing any new policy or scheme.

51651 Views 69 Replies 1021 Reposts
#political#dmk#party-elections#dmk78#dravidian-movement#state-rights
View original post
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41