DMKSocial
Back to The Feed/Party & Elections
Party & Elections

☀️ தந்தை பெரியார் - விடியலுக்கான கேள்விகளை விதைத்தவர்! ☀️ பேரறிஞர் அண்ணா - தமிழ்நாட்டுக்கான அரசியலை வடிவமைத்தவர்! ☀️ திராவிட முன்னேற்றக் கழகம் -...

Celebrating the DMK Mupperum Vizha, M.K. Stalin honored Periyar and Anna, urging youth to choose political clarity over social media virality.

M.K.StalinM.K.Stalin@mkstalin
Original post

Original post

☀️ தந்தை பெரியார் - விடியலுக்கான கேள்விகளை விதைத்தவர்!

☀️ பேரறிஞர் அண்ணா - தமிழ்நாட்டுக்கான அரசியலை வடிவமைத்தவர்!

☀️ திராவிட முன்னேற்றக் கழகம் - சாமானிய மக்களால் கட்டமைக்கப்பட்ட இயக்கம்!

இந்தப் பேராளுமைகளின் பிறந்தநாளையும், பேரியக்கத்தின் பிறந்தநாளையும் இணைத்துக் கொண்டாடும் #முப்பெரும்_விழா - வரலாற்றைத் திரும்பிப் பார்க்க மட்டுமல்ல; அடுத்த தலைமுறை முன்னோக்கிப் பயணிப்பதற்கும்தான்!

சிந்திக்காமல் Scroll செய்வதும், சரிபார்க்காமல் Share செய்வதும் அல்ல அரசியல். Clarity over Virality என்பதே இளைஞர்களின் அரசியலாக உருப்பெற உழைப்போம்!

☀️ தந்தை பெரியார் - விடியலுக்கான கேள்விகளை விதைத்தவர்! ☀️ பேரறிஞர் அண்ணா - தமிழ்நாட்டுக்கான அரசியலை வடிவமைத்தவர்! ☀️ திராவிட முன்னேற்றக் கழகம் -...☀️ தந்தை பெரியார் - விடியலுக்கான கேள்விகளை விதைத்தவர்! ☀️ பேரறிஞர் அண்ணா - தமிழ்நாட்டுக்கான அரசியலை வடிவமைத்தவர்! ☀️ திராவிட முன்னேற்றக் கழகம் -...☀️ தந்தை பெரியார் - விடியலுக்கான கேள்விகளை விதைத்தவர்! ☀️ பேரறிஞர் அண்ணா - தமிழ்நாட்டுக்கான அரசியலை வடிவமைத்தவர்! ☀️ திராவிட முன்னேற்றக் கழகம் -...☀️ தந்தை பெரியார் - விடியலுக்கான கேள்விகளை விதைத்தவர்! ☀️ பேரறிஞர் அண்ணா - தமிழ்நாட்டுக்கான அரசியலை வடிவமைத்தவர்! ☀️ திராவிட முன்னேற்றக் கழகம் -...
Editorial context

Marking the DMK's Mupperum Vizha festival, party president M.K. Stalin honored social reformer Thanthai Periyar, DMK founder C.N. Annadurai, and the founding of the Dravidian movement. Stalin described Periyar as the visionary who sowed foundational questions that awakened society, Anna as the statesman who shaped modern Tamil Nadu's politics, and the DMK as a movement built by ordinary working people.

Stalin emphasized that the Mupperum Vizha is not merely an occasion to reminisce about historical achievements, but a vital compass guiding future generations forward. He urged young people to adopt a thoughtful approach to public life rather than falling prey to online distractions, declaring that mindless scrolling and unverified sharing do not constitute meaningful political engagement.

Championing the motto "Clarity over Virality," Stalin called upon the youth of Tamil Nadu to anchor their political consciousness in critical thinking, substantive knowledge, and verified facts. He affirmed that the DMK will actively work to instill ideological clarity among young citizens, empowering them to steer the state towards progressive social reform, equality, and rationalist governance, continuing the enduring mission of the self-respect movement.

71410 Views 105 Replies 1026 Reposts
#political#party-elections#mupperum-vizha#periyar#anna
View original post
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41