DMKSocial
Back to The Feed/Urban Development
Urban Development

பட்டினப்பாக்கத்தில் யார் சொல்லி அமைகிறது புதிய தலைமைச் செயலகம்? அரசாணை வெளியிட்டுவிட்டு இன்னும் முடிவு செய்யவில்லை எனப் பேசுவது யாரை ஏமாற்ற?...

DMK president M.K. Stalin opposed constructing a new secretariat in Pattinapakkam, pledging solidarity with fishing communities facing displacement and severe disruption.

M.K.StalinM.K.Stalin@mkstalin
Original post

Original post

பட்டினப்பாக்கத்தில் யார் சொல்லி அமைகிறது புதிய தலைமைச் செயலகம்?

அரசாணை வெளியிட்டுவிட்டு இன்னும் முடிவு செய்யவில்லை எனப் பேசுவது யாரை ஏமாற்ற?

முதலமைச்சர் தனது வேலையைப் பார்க்கத்தான் தலைமைச் செயலகம்; கடலைப் பார்ப்பதற்கல்ல!

மீனவர்களின் வாழ்விடத்தையும் வாழ்வாதாரத்தையும் அழித்துவிட்டு, போக்குவரத்து நெரிசல் மிக்க இடத்தில் அமையும் தலைமைச் செயலகம் வேண்டாம்!

ஆட்சி அமைய ஆதரவளித்த கட்சிகளே போராட்டம் நடத்தியும் அரசாணையைத் திரும்பப் பெறாத த.வெ.க. அரசின் ஆணவத்தை அடக்குவோம்.

மீனவச் சகோதரர்களின் போராட்டத்துக்குத் தி.மு.கழகம் துணைநிற்கும்!

#Pattinapakkam #Secretariat #FishermenProtest

பட்டினப்பாக்கத்தில் யார் சொல்லி அமைகிறது புதிய தலைமைச் செயலகம்? அரசாணை வெளியிட்டுவிட்டு இன்னும் முடிவு செய்யவில்லை எனப் பேசுவது யாரை ஏமாற்ற?...பட்டினப்பாக்கத்தில் யார் சொல்லி அமைகிறது புதிய தலைமைச் செயலகம்? அரசாணை வெளியிட்டுவிட்டு இன்னும் முடிவு செய்யவில்லை எனப் பேசுவது யாரை ஏமாற்ற?...பட்டினப்பாக்கத்தில் யார் சொல்லி அமைகிறது புதிய தலைமைச் செயலகம்? அரசாணை வெளியிட்டுவிட்டு இன்னும் முடிவு செய்யவில்லை எனப் பேசுவது யாரை ஏமாற்ற?...
Editorial context

DMK president M.K. Stalin voiced strong opposition to the Tamilaga Vettri Kazhagam (TVK) government's proposal to establish a new state administrative secretariat at Pattinapakkam in Chennai. Stalin criticized the administration for issuing an official government order while simultaneously claiming that a final decision had not been made, questioning the transparency of the decision-making process.

Stalin asserted that the proposed coastal complex would destroy the habitats and livelihoods of local fishing communities while intensifying traffic congestion along the busy corridor. He remarked that a secretariat exists for a chief minister to perform executive governance duties rather than to gaze at the sea.

Noting that political parties that initially supported the ruling administration were now protesting against the project, Stalin condemned the state's refusal to withdraw the controversial order. He affirmed that the DMK stands solidly behind the fishing community in defending their coastal homes and workspaces. Stalin pledged sustained democratic resistance against governmental indifference, demanding that public projects prioritize community welfare and urban traffic feasibility instead of displacing historic fishing settlements along Chennai's coast, declaring that governance must always serve working people rather than political vanity.

194589 Views 329 Replies 2201 Reposts
#political#urban-development#pattinapakkam#secretariat#fishermen-protest
View original post
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41