DMKSocial
Back to Dravida Model Welfare Schemes
2021-2026 EraDMKactive

STAR 3.0 Digital Registration Platform

பதிவுத்துறையின் ஸ்டார் 3.0 மென்பொருள் திட்டம் (Sprint 1)

"A digital-first, paperless, and faceless property registration ecosystem powered by advanced technology"

Beneficiaries

Citizens of Tamil Nadu seeking property, marriage, association, or firm registration services.

சொத்துப்பதிவு, திருமணப்பதிவு, சங்கங்கள் மற்றும் நிறுவனங்களை பதிவு செய்ய விரும்பும் தமிழ்நாட்டு பொதுமக்கள்.

Introduction of 18 digital services including paperless registration, presence-less (faceless) web registration for selected deeds, automated deed creation via Q&A, instant certified copies, integrated tools for Document Writers and Stamp Vendors, PWD calculations, and QR-code based UPI payments.

Budget / Funding

Rs. 564 Cr

100% state-funded

Implementation

M.K. Stalin

M.K. Stalin

Launched 2026

Executive Summary

STAR 3.0 is a next-generation technology upgrade implemented by the Tamil Nadu Registration Department to transform document and property registration. Evolving from the original STAR initiative launched in 2000 under M. Karunanidhi, the STAR 3.0 framework replaces the older STAR 2.0 system. Formally launched on January 22, 2026, by Chief Minister M. K. Stalin, Phase 1 (Sprint 1) rolls out 18 key online services. It introduces streamlined modules for Society and Partnership Firm registration, Chit Funds searches, specialized portals for Document Writers and Stamp Vendors, built-in PWD Calculators, paperless workflows validated via Aadhaar OTP/biometrics, presence-less registration for specified deeds, and instant online downloads of certified documents.

தமிழ்நாட்டில் 160 ஆண்டுகள் பாரம்பரியம் கொண்ட பதிவுத்துறையை நவீனமயமாக்கும் வகையில் வணிகவரி மற்றும் பதிவுத்துறையின் கீழ் 'ஸ்டார் 3.0' (STAR 3.0) மென்பொருள் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. கடந்த 2000-ஆம் ஆண்டு முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் தொலைநோக்குப் பார்வையுடன் தொடங்கி வைக்கப்பட்ட 'ஸ்டார்' கணினிமயமாக்கல் திட்டத்தின் தொடர்ச்சியாக இந்த புதிய பதிப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் 18 சேவைகளை உள்ளடக்கிய 'ஸ்பிரின்ட் -1 ( SPRINT-1 ) செயல் திட்டம்' மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களால் 22-1-2026 அன்று தொடங்கி வைக்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் காகிதமில்லா ஆவணப்பதிவு, சொத்துப்பதிவு, சங்கங்கள் (Society), கூட்டாண்மை நிறுவனங்கள் (Partnership Firm) பதிவு, சீட்டு நிறுவனங்கள் தேடல் (Chit Funds Search), ஆவண எழுத்தர் (Document Writer) மற்றும் முத்திரைத்தாள் விற்பனையாளர்களுக்கான (Stamp Vendor) பிரத்யேக சேவைகள், பொதுப்பணித்துறை மதிப்பு கணக்கீடு (PWD Calculator) உள்ளிட்ட 18 வகையான மின்-சேவைகள் பொதுமக்களுக்கு வழங்கப்படுகின்றன.

Historical Context

  • Jurisdictionstate
  • Launch VenueSecretariat, Chennai
  • Category
    E Governance, Land Administrationமின்-ஆளுமை / நில நிர்வாகம்
  • Tagsregistration, paperless, faceless, star 3 0, e governance, digital india, tnreginet, sprint 1, document writer, stamp vendor, pwd calculator
20 Interactions
Updated 6/8/2026

Verified Archive • DMK Social Intelligence

DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41